இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
Technical Terms in Handicrafts IJ
- WOOD WORK
மரவேலை
- WOOD WORK
A | |
Adjustable square | சீர்ப்படுத்தக்கூடிய மூலைமட்டம் |
Adze | வாய்ச்சி |
Angle | கோணம் |
Angle right | செங்கோணம் |
Annual ring | ஆண்டு வளையம் |
Anvil | இரும்புப்பட்டடை, அடையிரும்பு |
Arc | வில் |
Arch | வில்லூரு |
Auger | சுருட்டுறப்பணம் |
Auger bits | சுருட்டுறப்பணவலகு |
Auxiliary line | துணைக்கோடு |
Axis | அச்சு |
Axis major | பேரச்சு |
Axis minor | சிற்றச்சு |
B | |
Back-flap hinges | பின்மடிப்புப் பிணையல்கள் அணையலகு, |
Back-flap iron | பின்மடிப்பு அமுக்கன் |
Ball pane hammer | குண்டுத்தலைச்சுத்தியல் |
Bar cramp | சட்டவிடுக்கி |
bar cramp | நாயிரும்பு |
bark | பட்டை |
Barrel bolt | பீப்பாப்புரியாணி |
Base | தளம், அடி, முதல், பீடம் |
Bastard file | குருக்குச்சாய்வுக்கோட்டரம் |
Batten | புள்ளு, பதிக்குந்துண்டு |
Bead | கம்பி |
Beading | கம்பியிமழுத்தல் |