உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1956-இலங்கை அரசு-கைப்பணிச்சொற்றொகுதி2 மரவேலை அரக்குவேலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


 English  Tamil


circle வட்டம் circle inner உட்பக்கவட்டம் circle outer வெளிப்பக்கவட்டம் circumscribe சுற்றுருவமாகவரைதல் clamp பிடிகருவி claw hammer கவர்ச்சுத்தியல், கொம்புச்சுத்தியல் cleat குறுக்கணை பலகை clinching ஆணிமுனையடித்துமடித்தல் coat hook சட்டைகொளுவி compasses கவராயம் compass saw ஒடுங்கியவாள் compass wing சிறைக்கவராயம் concentric ஒருமையமுள்ள concentric circle method ஒருமையவட்டமுறை construction line அமைப்புக்கோடு construction of timbe மரத்தைக்காரியப்படுத்தல் corner cupboard மூலையேந்தானம் countersink bit மெலிதமர் crack வெடிப்பு cramp இடுக்கி cramp bar சட்டவிடுக்கி cramp floor தரையிடுக்கி cramp joiner's நாயிரும்பு, மூட்டிடுக்கி creeper கைமரம் creeper (common rafter) கைமரம் (பொதிமரம்) cross cut saw கோணன்மரம் cross cut section குறுக்கரிவுவாள் cupboard lock குறுக்குவெட்டுமுகம் cupboard lock (cabinet lock) அலுமாரிப்பூட்டு, (இலாச்சிப்பூட்டு) cup hook கிண்ணக்கொளுக்கி cut,saw வாளரிவு cutting pliers பொடிவெட்டி