பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2.) அமலா தி த் ய ன் 95 _ffSW). LDa 垣j邸G) اه بل يُنشي Ł JIT6\}. 3 `. i-Jsso, ♔ഥം அப்பன் ஆணை ! அச்சம் ஒட்டகத்தான். கொஞ்சம் ஆமை ஜாடையா யிருக்கின்றதென கினைக்கின் றேன். முதுகு ஆமையைப்போ லிருக்கின்றது. அல்லது கிமிங்கலம் போலவோ? ஏறக் குறைய திமிங்கலந்தான் ! ஆளுல் உடனே என் தாயாரைப் போய்ப் பார்க்கின்றேன். (ஒரு புறமாக) என்னே அசல் பயித்தியக்கா னக்குகிருர் கள்.-நான் உடனே வந்துவிட்டேன். அப்படியே தெரிவிக்கின்றேன். (போகிமுன்.) * உடனே ? என்று சொல்வது எளிதாம்.--தோழர்களே, உத்தரவு பெற்றுக் கொள்ளுங்கள். (அமலாதித்யன் தவிர, மற்றெல் லோரும் போகிரு.ர்கள்.) பிசாசுகளுக்குரிய பாதி இராத்திரி யிப்பொழுத.பேங்களெல் வாம் சுடுகாட்டில் வாய்கிறந்து வாவுகிற சமயம் ரக பாபங் களெல்லாம் நானிலத்தைப் பிடிக்கும் வேளை! இப்பொழுது சுடச்சுட LI#ಣಾ இரத்தத்தைக் குடிப்பேன் நான். பகற் காவம் பார்த்துக் குலை நடுங்கும்படியான குருர கிர்த்தியம் செய்வேன். பொறு தாயாரிடம் போகவேண்டும் நான்.மனமே!-உன் சுபாவ மிழக்காதே, பாசுராமனைப்போல் பரி தாபமற்ற குணம் இந்த ஹிருதயத்திற் புகவேண்டாம். நான் குருாணு யிருந்தபோதிலும் மானிடப் பிாகிர்திக்கு மாருன காரியம் செய்யாம லிருப்பேனுக கத்தியைப்போல் வெட்டிப் பேசுகிறேன், ஆனல் அதை உபயோகிக்கமாட்டேன். என் மனமும் வாக்கும் இதில் மாத்திரம் மாறுபட்டிருக்கட்டும். என் வார்த்தைகளால் எவ்வளவுதான் என் தாயாரை வதக் கியபோதிலும் அவரது உயிரைப் போக்க மாத்திரம் என் உள்ளம் உடன்படாது. (போகிமுன்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/101&oldid=725093" இலிருந்து மீள்விக்கப்பட்டது