பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ös, அமல தி த்ய ன் (அங்கம்-3. வேளையோ, சூதாடும்பொழுதோ, தெய்வத்தைத் தாவிக்கும் சமயமோ, புண்ணியமென்பது சிறிதே னுமில்லா வெந்தொ ழில் எதையாவது புரியும் தருணமோ, விண்ணவர் இவனை உதைத்துக் கீழே தள்ளவும், இவனது ஆன்மா இவன் போக வேண்டிய கொடு நரகத்தைப்போல் கடும் பாடம் கிரம்பியதா. யிருக்குஞ் சமயம் பார்த்துக் கொல்!-என் தாயார் காத்துக் கொண்டிருக்கிரு.ர்கள். நான் தாமதஞ் செய்வதெல்லாம் உன் கஷ்ட காலத்தை அதிகப்படுத்தும் பொருட்டே ! (போகிமு ன்.) - (எழுந்திருந்து வெளிவந்து) என் வார்த்தைகள் மாத்திரம் மேவே பறக்கின்றன, என தெண்ணங்க ளெல்லாம் கீழே கிடக்கின்றன. முழு மனத்துடன் சொல்லா வார்த்தைகள் வானுவகஞ் செல்வா! (டே கிருன்.( காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/106&oldid=725098" இலிருந்து மீள்விக்கப்பட்டது