பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கேள. وتمكانيكي கேள். L.JITà). هنلابنك LlfᎢᏮᏠ. கெள. 육LO. கேள. ه انیم அமலா தி க்ய ன் (அங்கம்-3. மனைவி ; அன்றியும்-அங்கோ அங்ங்ண மில்லா கிருக்க லாகாதா!-தாங்கள் என் தாயார் 1 ஆஹா, அப்படியால்ை உன்னிடம் பேசவேண்டியவர்களை உன்னிடம் அனுப்புகின்றேன். வாரும், வாரும், இப்படி உட்காரும், இதை விட்டுப் பெயரா தீர்; உமது மனத்திற்கு உள்ளுக்குள்ளா யிருப்பதை யெல் லாம் கண்ணுடியிற் பார்ப்பதுபோல் உமது கண்ணெதிரில் நான் காட்டுமளவும் நீர் இவ்விடம் விட்டுப் போகலாகாது. என்ன செய்யப் போகின்ருய் நீ என்னைக் கொல்ல மாட் டாயே? ஐயோ! யார் அங்கே, யார் அங்கே? (பின்னிருந்து) ஐயோ! என்ன! என்ன ! (கத்தியை உருவி) என்ன அது எலியா? தீர்ந்தது வேலை, கீர்த்தது! (கிாைக்குள் குத்துகின் முன்) (பின்னிருந்து) ஐஐயோ! நான் கொல்லப்பட்டேன். (கீழேவிழுந்த சாகின்றன்.) ஐயோ! என்ன காரியம் செய்தன. ?ே இல்லை, எனக் கொன்றும் தெரியாதே. மஹாராஜாவா அது? ஹா! என்ன கரேமான கொடுங் கொலை இது ! கொடுங் கொலை என் அம்மணி ஒரு அரசனைக் கொன்று அவன் தம்பியை மணஞ் செய்து கொள்வது எவ்வளவு கொ டியதோ ஏறக்குறைய அவ்வளவு கொடியதுதான். ஒரு அரசனைக் கொன்ரு ! ஆம், அம்மா, அது தான் நான் கூறிய வார்த்தை, (சினையைத் தாக்கிப் பார்த்து பாலச்ேசனைக் கண்டு) அழையாத காரியத்தி லெல்லாம் ஆத்திரத்துடன் நுழையும் முழு முண்டமே, மடிந்தனையா? உன்னை உன்னிலு முயர்க் தோன் என எண்ணினேன். சரி ! உன் அதிர்ஷ்டத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/108&oldid=725100" இலிருந்து மீள்விக்கப்பட்டது