பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) அமல தி க்ய ன் 5 இந்). س--ة ♔ கிருர்கள் வருவதென்னும் ? இரவு பகல் இடைவிடாத இவ்விதம் வியர்க்க வியர்க்க வேகமாய் வேலை செய்வானேன்? யார் எனக்குச் சொல்ல முடியும் ? சொல்லமுடியுமென்னுல், கான் செவியுற்ற ரகஸ்யமும் அங் கனமாம். சற்று முன்பாக நாம் கண்ணுற்ற அருவாய மடிந்த மகீபன், பாஞ்சாலன் பார்த்தியநேசனல் தனி வெம்போருக் கழைக்கப்பட்டு, தனது பாக்கிரமத்தைக் காட்டவேண்டு மெனும் தூயதான பெளசஷத்தால் உந்தப்பட்டவராய் ஒப் புக்கொண்ட விஷயம் நீர் அறிந்தேத. அவ் வெஞ்சமரில், உலகத்தார் எல்லோராலும் சுத்த விரய்ை மதிக்கப்பட்ட சூாகும்.நமது மன்னன், பார்த்தியநேசனப் பரலோகமனுப்பி ர்ை. ஜெயித்தவன் தோல்வியடைந்தவன் உயிருடன் அவன் உடைத்தாயிருந்த தேசத்தையும் கைப்பற்ற வேண்டுமென்று அவர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட, கூத்திரிய தர்மத்திற்கும் ஒத்ததா யிருக்கும் பந்தய உடன்படிக்கையின்படி பாஞ்சா வன் பாரெல்வாம் நமதரசன் பங்காய து. இதற் கெதிராக கமதாசர் தக்கதோர் பக்கத்தைப் பந்தயம் வைத்திருந்தார், பார்த்திபரேசன் ஜெயித்திருந்தால் அவன் பங்குக்குப்போய்ச் சேர்ந்திருக்கும் அந்தப் பாகம், அவன் தோற்றத்தினுல் அந்த உடன்படிக்கையின் கோட்பாட்டின்படி அவன் பங்கு நமது அரசன்பால் ஆனதுபோல. இப்பொழுதோ, பார்த்திடகேசன் புதல்வன், இளமையின் கொழுமையும் உற்சாகத்தின் சூடு முடையவனும் பாஞ்சாலத் தெல்லேயிலுள்ள கானக கண்ணி, அங்குள்ள திேக் கடங்கா முரட்டு வனவர் முதலானுேரை ஒருங்கு சேர்த்து, புத்தத்திற்குச் சித்தப்படுத்திவருகின்ரு அம். இது நமதரசாட்சியார் அறிந்திருக்கிறபடி, நம்மிட தன் தகப்பன் தோற்ற தேசங்களைப் பலாத்கார மாய்ப் புய வலியால் மீட்கவன்றி, வேருெரு காரணம் பற்றி யன்று. இதுதான் கம்முடைய தேசத்தில் இப்பொழுது நடக் கும் ஆயத்தங்களுக்கும்,தாமிப்பொழுது காவலிருப்பதற்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/11&oldid=725102" இலிருந்து மீள்விக்கப்பட்டது