பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அ ம லா தி த் ய ன் (அங்கம்.3. யிருக்கின்றது ரீ கிருஷ்ணனுடைய கேசம் ரீராமனே என்று சொல்லும்படியான காம்பீர்யம் அதிசூரனை அர்ஜா னனுடைய கண்கள், பயமுறுத்துதற்கும் கட்டளை யிடுவதற் கும் ஆகாயத்தை அளாவிய கந்தமாதனத்தின்மீது கந்த சுவாமி விற்றிருந்த கோவம் தேவதைகளெல்லாம் சேர்ந்து தங்கள் அழகினையெல்லாம் ஒருங்குதிரட்டி உலகத்திற்கோர் உத்தமமான மனுஷ்ய உருவைக் கொடுத்தது போன்றவர் இவர் உமது கணவனுக-இருந்தவர் இதோ.பாரும் இந்தப் புறம் என்ன இருக்கின்றதென்று, இதோ உமது கணவனுக இருக்கின்றவன் அமிர்தத்துடன் ஆலகாலவிஷம் உதித்தது போல அவருடன் பிறந்த பாதகன் உமக்குக் கண்களில்லை யா? இந்த மகம்மேருவில் சுகித் திருப்பதைவிட்டு இந்த மாடு மேய்க்கும் கழனியில் விழ்த் துழல்விரா? ஐயோ! உமக்குக் கண்களிருக்கின்றனவா? இதைக் காதலெனக் கூறமுடியாதே நீர் இந்த வயதில் இரத்தத்தின் கொழுமை யெல்லாம் .அடங்கி மனமானது அறிவிற்கு வழிபட்டு நடக்கவேண்டிய காலமாயிற்றே; எந்தப் பாழான அறிவு உம்மை இதைவிட்டு இதைப் பற்றும்படி போகித்திருக்கும் உமக்கு அறி வென் பது இல்லாமற் போகவில்லையே! அவ்வாறு இவ்வாமற் போ மாயின் ஆசை யெங்கனம் பிறந்திருக்கக் கூடும் ஆயினும் அந்த அறிவானது ஒளிமழுங்கியிருக்கவேண்டும் என்னதான் பித்தம் பிடித்தாலும் இப்படிப்பட்டபிழைக்கு இடங்கொடுக் குமா ? கேவலம் மோகத்திற்கு அறிவானது எவ்வளவுதான் அடிமைப்பட்டபோதிலும் இப்படிப்பட்ட தாாதம்யமிருக்கு மிடத்தும் பகுத் தறியுஞ்சக்தி யில்லாமற் மோகுமா? எந்தப் பேய் இவ்வாறு உமது கண்களை மூடி உம்மை மோசம் செய் தது? உமது கண்கள் உணர்ச்சியின்றிப் போயினவா. உமது உணர்ச்சி இது அறியாமற் போயிற்ரு உமது காதுகளும் அடைந்து போயினவா உமது பஞ்சேந்திரியங்களும் பாழா கிப் போயினவா ? இல்லாவிடின் உண்மையில் எந்த அறிவா வது சிறிதேனும் இருந்தபோதிலும் இவ்வாறு அகியாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/110&oldid=725103" இலிருந்து மீள்விக்கப்பட்டது