பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) அ ம் லா தி த் ய ன் 107 கேள. .LLA}لقہ கேள. 3լնճ, கேள, கெள, 의L), ஐயோ! இதை யாரிடம் கூறுகின்ருய் ? அதோ அங்கே உமக்கு ஒன்றும் தோற்ற வில்லையா ? ஐயோ ஒன்று மில்லையே ; ஆயினும் அங்கிருக்கும் வஸ் துக்களெல்லாம் தெரிகின்றது எனக்கு. உமக்கு ஒன்றும் கேட்க வில்லையா ? நமது இருவருடைய குரலன்றி வேருென்றும் கேட்க வில்லையே ! ஏன் !-அதோ அங்கே யாரும் பாரும், எப்படி மெல்ல மறைந்து போகின்றது . எனது தந்தை, உயிருடன் இருந்த உடையுடன் பாரும், அதோ போகிருர், இப்பொழுது, வாயிலுக்கு வெளியே (அருவம் மறைகிறது.) ஐயோ! இது உன் புத்தி மாருட்டத்தின லுண்டாம் தோற்றம் : பயித்தியமானது இவ்வாறு உருவ மில்லாத அருவங்களை யெல்லாம் உண்டுபண்ண வல்லமை வாய்ந்ததே. பயித்தியம் ! எனது காடியைப் பாரும், உமது நாடியைப் போல் ஆரோக்கியத்துடன் ஒரே நிதானமாய்த்தான் ஒடிக் கொண் டிருக்கின்றது. நான் பேசியது பயித்திய மன்று ! பரிசோதித்துப் பாரும் வேண்டுமென்ருல் ; ஒரு வார்த்தை தவரு.து நடந்த விஷயத்தை மறுபடியும் அப்படியே ஒப்பி விக்கினறேன் ; பயித்தியம் பிடித் திருந்தால் அதை விட் வாய்க்கு வந்தபடி பிதற்றுவேனன்ருே அம்மா, ஈசன் கரு ணையின்மீது, உமது பாபத் தொழிலா வன்றி எனது பயித்தி யத்தினுல் நான் இவ்வாறு பேசுகின்றேன் என்று உமது ஆன்மாவை முகஸ்துதியால் மோசஞ் செய்யாதீர் உள்ளுக் குள்ளே தின்றுகொண்டு மேலுக்குத் தெரியாதபடி அழுகிக் கொண்டு போக, உள் ளிருக்கும் புண்ணே மேலுக்குமாத்திரம் மூடியதாகும். ஜெகதீசனுடைய பாதத்தில் விழ்ந்து மன் னிப்புக் கேளும், செய்த பாபத்திற்குப் பிராயச்சித்தம் செய் யும், இனிமேல் வருவதற் கிடங் கொடுக்காதீர் புண்ணே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/113&oldid=725106" இலிருந்து மீள்விக்கப்பட்டது