பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா. இர். அம லா கித் ய ன் (அங்கம்-1. காஇடங்கும் குழப்பமாய் விரைவில் யுத்தசன்னக மாவதற் கும், முக்கியமான காரணமென நினைக்கிறேன். ஆதையன்றி வேறு காரணமில்லையென கான் கினேக்கிறேன். நாம் காவ லிருக்கு மிடம் கவச மணிந்து போர்க் கோலத் துடன் இவ்வருவம் இச்சமயம் வருவது தக்கதாகவே இருக் கின்றது : இந்த புத்தத்திற்கெல்லாம் அக்காலத்துக்கும் இக் காலத்தும் காரணமாகிய 51 தரசரை ஒத்தேயிருக்கின்றது. இது எனக்கு மிகுந்த மனக்கவலையை உண்டுபண்ணுகின் இபண்ணுகினறது --- این زن نابارت است از تاتها را از این பூர்வம் ஒப்புயர் வற்ற இட்சவாகு வம்சத் துதித்த வள்ள வாகிய ராஜேந்திரன் திலீபன் மடியுங் காலத்திற்குச் சற்று முன், பூதப்பிரேத பிசாசங்களெல்லாம் பூமி யெங்கும் திரியத் தொடங்கினவாம் : ஆகாயத்தில் வால் நட்சத்திரங்களும் விண்மீன்களும் தோன்றி உதிர மழை பொழிந்து வரப் போகின்ற உற்பாதங்களை உணர்த்தியவாம், சமுத்திர மண்ட வத்தை அடக்கியாளும் சீதக்கிரணமுடைச்சந்திரனும் கிரஹ னத்தால் பீடிக்கப்பட்டு யுகாந்த காலத்தி லிருப்பதுபோல் தன்னுெளி மழுங்கிக் கருத்தனனும், இத்தகைய மகோற்பா தங்கள் இனி வரப்போகின்ற பெருங் கேட்டை உணர்த்து வதே போல் பின் வரும் கெடுதியை முன் உணர்த்துஞ் சகுனமாக-ஆகாயமும் பூமியும், நமது நாட்டிற்கும் காட் டினருக்கும் அறிவிக்கின்றன. அருவம் மஜபடியும் தோற்றுகின்றது. で) பொறு அதோ பார் அதே மறுபடி வருகின்றது -எதி f ரிற் செல்கின்றேன், என்னை அறைந்தாலும் சரி !-அலகை யே, கில் உன்னுல் வாய் திறந்து பேசமுடியுமாயின் பேசு என்னுடன் உன் துயரத்தை நீக்கி எனக்கு நன்மை பயக்கக் - - * * . . - - - செய்யவேண்டிய தற்காரியம் ஏதாவது உண்டானுல், சொல் * : • t . . - * - " : هي , . . . » - - * * . . . * * * என்னிடம் --முன்பறிந்து விலக்க வல்ல, உன் நாட்டிற்குச் சம்பவிக்கப் போகின்ற கேட்டை ஏதேனும் அறிவையேல், கூறு என்னிடம் 1-இனங்கள் கூறுகிறபடி, ஆயுட்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/12&oldid=725113" இலிருந்து மீள்விக்கப்பட்டது