பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அ ம லா தி க்ய ன் (அங்கம்-4. நான்காம் காட்சி. குர்ஜசத்தி லோக் சம நிலம். பார்த்திபரேசனும், ஒரு ராணுவத்தலைவலும் வருகிருர்கள். படைவீரர்கள் சங்கத்தைக் கடந்து செங்கின்றனர். Ł!!!. ராணுவத் தலைவனே, நான் அனுப்பியதாக குர்ஜா மன்னனி டம் போய்ப் வாரும் பார்த்திபநேசன் தனது சைனியங்கள் அவரது ராஜாங்கத்தின் வழி கடந்து செல்ல, முன்பு வாக் களித்தபடி இப்பொழுது உத்தரவைக் கேட்பதாகச் சொல் லும் அவரிடம். வந்து சேரவேண்டிய இடம் உமக்குத்தெரி யுமே-மஹாராஜா அவர்கள் நம்மிடம் ஏதாவது கேரில் கூறவேண்டின், அவரது கண்முன் நமது கடமையைத் தெரி விப்போம் ; அதையும் அவர் அறியும்படிச்செய்யும், பானு அப்படியே செய்கிறேன் அரசே, -}ff» போம் ஜாக்கிரதையாய். (பார்த்திகேசனும் படைவீரரும் போகிமுர்கள்.) அமலாதித்யன், ராஜகந்தன், கிரிதான் முதலாஞேர் வருகின்றனர். அம். ஐயா, யாருடைய சைனியங்கள் இவை ? ஆணு. பாஞ்சாலன் படைகள் இவை. அடி. ஐயா, உம்மைக் கேட்டுக் கொள்ளுகிறேன், எதை நோக்கிப் போகின்றன. இவைகள், கூறுவிசா ? ராணு. பாலை காட்டின் ஒர் பகுதியை நோக்கி, அம. இந்தச் சைனியத்திற் கதிபதி யார் ? ராணு, இளம் பாஞ்சாவன் பார்த்தியதேசன். அம. பாலே நாட்டைக் குறித்தே போகிறதா இது, அல்லது ஏதா வது எல்லைப் பிரதேசத்திற்குப் போகிறதா § ரானு ஐயா, ஒன்றும் பூசி மெழுகாமல் உண்மையை உள்ளபடி உாைக்குமிடத்து,பெயர் ஒன்று தவிர பலன் ஒன்று மில்வாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/126&oldid=725120" இலிருந்து மீள்விக்கப்பட்டது