பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அ ம லா கி த் ய ன் (அங்கம்.4 சர்களுக் கிசைந்த அந்தப் புத்தியையும் சக்தியையும் உய யோகப்படுத்தாமல் துருப்பிடித் தழிய ஈந்த ரில்லை. இப் பொழுது மிருகங்களுக்குரிய மெளட்டீக மறதியோ, அல் லது, ஒவ்வொரு கர்மத்தையும் மிகவும் ஆய்க் தோய்ந்து ஆாய்ந்து செய்யவேண்டும் என்னும் பயமோ-ஒரு ஆவோ சனேயானது வகுக்கப்பட்டால் நான்கில் ஒரு பங்குதான் கன் மதி யாகுமதில், மற்ற மூன்று பாகங்களும், மூடத்தன மேயாம்- இதை நான் செய்து முடித்தல் வேண்டும் ” என்று சொல்லிக்கொண்டே நான் ஏன் உயிர் வாழ்கின்றேன் என்பதை அறிகிலேன், - நான் அதைச் செய்து முடிப்பு தற்கு, காரணமு முண்டு, மனமு முண்டு, பலமு முண்டு, கருவிகளு முண்டு என்னிடம் இரு கிலத்தைப்போல ஏாா ளமான உதாரணங்கள் என்ன உந்துகின்றன. இதோ தேவர்க்குரிய போவாவில்ை பூரிக்கப்பட்டு, இனி வரும் கண்ணுக்குப் புலப்படாக் கர்மத்தை எண்ணுது ஏளனம் செய்யும், இந்த மெல்லிய அரசிளங்குமானுல், போருக்குச் செலுத்தப்பட்ட விாம் பொருந்திய இப் பெரும் சைனியத் தைப்பார். நிச்சய மில்லா அகித்யமாம் இவ்வுடலை, அதிர்ஷ் டத்திற்கும் மானத்திற்கும் அபாயத்திற்கும், கேவலம் ஒரு கலவடையின்பொருட்டு ஆளாக்குகிறர்களே? பெருங் கார ணமொன் மின்றி பிரயத்னத்திற் காம்பியா திருப்ப தன்று பெருங் குணம், மானத்திற்கோர் ஹானி வருங்கால், ஒரு வைக்சோலிலும் ஒரு பெரும் வழக்கினைக் கண்டுபிடிப்பதே யாம் அது. என் புத்தியும் இரத்தமும் கொதிப்படையச்செய் யும்படி, என் தந்தை கொல்லப்பட்டு என் தாயார் கெடுக்கப் பட்டிருக்க, எல்லாவற்றையும் உறங்கவிடும், என் ஸ்திதியை என்னென் றிகழ்வேன்? இதோ நான் நாண மடையும்படி, இருபதி ஆயிரம் மனிதர், புகழ் என்னும் கேவலம் ஒர் மருட்சியின் பொருட்டு, மடியச் சித்தமாய்ச் சயனத்திற்குப் போவதுபோல் அக் காட்டிற்குப் போகிறதை, என் கண் சைப் பார்க்கிறேன். இரு கட்சிகளும் எதிர்த்து கின்ற போர் புரியவும் விஸ் ரேண மற்ற, மடிந்தவர்களை மறைத்து அடக்கம் செய்யவும் இடமில்வா, ஒரு அம்ப நிலத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/128&oldid=725122" இலிருந்து மீள்விக்கப்பட்டது