பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள. ՅAi)*

கேள. இதில் கேள. அ ம லா தி க்ய ன் (அங்கம்-4 ஐந்தாவது காட்சி. சீலனபுரம், அரண்மனையி லோர் அறை. கேளாமணியும், ஹரிஹரனும், வருகிரர்கள். நான் பேசமாட்டேன் அவளுடன். அவள் பிடிவாதம் செய்கின்ருள், பயித்தியம் பிடித்திருக் கின்றதுபோலும்; அவளுடைய ஸ்திதியைப் பார்ப்பீராயின் கட்டாயமாய்ப் பரிதாபப்படுவீர்கள். அவள் என்ன வேண்டு மென்கிருள் § அவள் தகப்பனரைப்பற்றி அதிகமாய்ப் பேசுகின்ருள்; உல கத்தில் மோச மிருப்பதாய்க் கேள்விப்படுகிறதாகக் கூறுகி ருள் ; கையைப் பிசைகிருள் ; மார்பின்மீது அடித்துக்கொள் கிருள் ; வைக்கோலைக் கண்டு பொருமைப் படுவதேபோல் வைது தள்ளுகிருள்; அர்த்தம் அறை குறையா யிருக்கும் விஷயங்களைப்பற்றி சந்தேகப் படுவதுபோல் பேசுகிருள் ; அவள் வார்த்தையில் ஒன்று மில்லாவிட்டாலும், அவள் ஒழுங்கின்றிப் பேசுவது கேட்பவர்கள் அவள் வார்த்தைகளை யெல்லாம் ஒன்ருய்ச் சேர்த்து அர்த்தம் செய்யும்படி உந்து கின்றது ; அவர்கள் அதைக் கவனித்து, தங்கள் எண்ணத் திற்குத் தக்கபடி அதைக்கோர்த்துக் கொள்ளுகிரு.ர்கள். அவள் கண்கொட்டி தலை யசைத்துச் செய்யும் சைகைகள் தெரிவிக்கின்றபடி, கிச்சயமாய் அறியாவிட்டாலும், இதில் ஏதோ துக்கமான அர்த்தமிருக்கிறது என்று அனைவரையும் சந்தேகங் கொள்ளச் செய்கிறது. அவளுடன் நோகழ்: பேசிப் பார்ப்பதே நலமாம் ; தீமையே விளைக்கும் குண முடையார் மனத்தில் அவள் வார்த்தைகள் விழுமாயின் அபாயகரமான ஆலோசனைகளை உண்டாக்கினுமுண்டாக்கும். ஆனல் உள்ளே வாட்டு மவள். (ஹரிஹரன் போகிருன்.) பிணியுற்ற என் மனத்திற்கு, பாபத்தின் உண்மையான சுபா வப்படி, ஒவ்வொரு அற்ப விஷயமும் இனி வாப்போகின்ற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/130&oldid=725125" இலிருந்து மீள்விக்கப்பட்டது