பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5.) அமலா தி க்யன் 125 욕-1, கேள. .لساپُلائی கேள. கேள. - . கேலா, ولس التي பெருங் தீமைக்குப் பீடிகையைப்போல் தோற்றுகின்றது ! குற்றமுள்ள கெஞ்சில் சந்தேகம் கிரம்பவும் குடிகொண் டிருக்கின்றமையால் எங்கே வெளியாகின்றதோ என்று எங் நேரமும் பயப்படுவதிஞலேயே குற்றம் தன்னைத் தானே வெளியாக்கிக் கொள்ளுகின்றது. ஹரிஹான் அபலேயுடன் வருகிருன், குர்ஜா நாட்டு அழகிய அரசி எங்கே ? என்ன விசேஷம் அபலா P [பாகிெருள். காதல் நீ உண்மையில் என்மீது கொண்டது கண்டறிவ தெங்கனம் ? பாதத்தில் ரட்சையால் பக்கத்தில் கட்டையால் பகுத்தறிய வாகுமே ! ஐயோ கண்ணே அபலா, இப்பாட்டின் பொரு ளென்ன? என்ன சொல்லுகிறீர்? அப்படி யல்ல, வேண்டிக்கொள்ளுகி றேன் கவனியும். [பாகிெருள்) மாண்டே போளுரே மன்னவர் அம்மணி மடிந்தே போளுரே மண்மீதில் காண்பாய் நீ தலையருகில் கட்டாங் தரையுமே காலருகில் கல்லொன்று கண்படுமே ! ஆஹா ஆஹா அதல்ல, அடலா- - - - கேட்டுக் கொள்ளுகிறேன், கொஞ்சம் கவனியும்(பாகிெருள்) வெண்ணிலாவைப்போல் இருந்ததே .. வெள்ளைச் சவ்லா அவர் தனக்கு க்ாலதேவன் வருகிமுன். ஐயோ! இதோ பாரும், பிராணகாதா ! (பாடுகிருள்)அழகிய புஷ்பமதால் அலங்கரித்தார்.அவர்தன்னை, அழுகையுடன் சென்றனவே அவைகளிடு காட்டிற்கே, மழைபோலப் பொழிந்தனரே மந்தாாம் வானவரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/131&oldid=725126" இலிருந்து மீள்விக்கப்பட்டது