பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 tr. கேள, கா, બ્લૉ. என்ன சமாச்சாரம்? மஹாராஜா தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் , சமுத்திர மானது கரை புரண்டு சம பூமியை அழிப்பதேபோல் நமது சேவகர்களை யெல்லாம் பறக்கடித்து, சில கலகச் சைனியங் களுடன் இளம் லீலாதான் பிரவேசித் திருக்கின்ருன் மூட ஜனங்கள் அவனைத் தமது தலைவனென அழைக்கின்றனர். இப்பொழுதுதான் உலகம் ஆரம்பிப்பது போல், புராதனம் என்பதை மறந்து, வழக்க மென்பதை யறியாதவாய், அவர் கள் நாங்கள் கோருகிருேம், லீவா கரன் எங்கள் அரசனுக வேண்டும் ? என்று கூவுகிரு.ர்கள் ; விவாதானே எங்கள் அரசனுக வேண்டும், லீலாதரனே அரசன் ’ என்று கை கொட்டி, மேக மண்டலம் அதிர்த்திட ஆரவாரிக்கின்றனர். இதோ அங்க நன்றி யற்ற குர்ஜா நாய்களின் கூச்சல் தவ ருன மார்க்கத்தில் என்ன சந்தோஷத்துடன் குலைக்கின் றன ! கதவுகள் உடைக்கப்பட்டன : (உள்ளே சப்தம்.) லிலாதான், உருவி கத்தியுடன், சைனியங்கள் பின் கொடா வருகிருன். எங்கே இந்த மஹாராஜா ?-ஐயா ! நீங்கள் எவ்வாம் சற்று வெளியே கில்லுங்கள். மாட்டோம் ! தாங்களும் உள்ளே வருகிருேம் ! கான் உங்களை கேட்கிக்கொள்ளுகிறேன், எனக்கு மாத்தி ாம் உத்தரவு கொடுங்கள். அப்படியே ஆகட்டும் ! அப்படியே ஆகட்டும்! . (சைனிங்ங்கள் கதவுக்கு வெளியே போகின்றன.) ^ . * , . . . * --- - * > . . . சநதோஷம, கதவைக காருங்கள-மாபாதகளுன Łę3&T'or னே என் கங்தையை எனக்கு ஒப்புவியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/134&oldid=725129" இலிருந்து மீள்விக்கப்பட்டது