பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5.) அம லா. தி க்ய ன் 129 தெளி, கர். லி, 邻章。 கேள். 岛班。 கா. ஆர்: மெல்ல அப்பா ; லிலாகரா. என்ன காரணம்பற்றி லிவரதரா, உன் கலகமானது இத் தனப்பெரியதுபோல் தோற்றுகிறது. ?-கெளரிமணி, போக விடு அவனே! நம்மைப்பற்றி ே பயப்படவேண்டாம். துரோகம் தலை நீட்டிப் பார்ப்பதொழிய, விரும்பியது வே முென்றையும் முடிக்க முடியாதபடி, அரசனைச் சுற்றி அப் படிப்பட்ட தெய்வீகம் காக்கின்றது,-லோகா, ே இவ் வாறு கொண்டிருக்கும் கோபத்திற்குக் காரணத்தை என் னிட்ம் கூறுவாய். வி.ே அவனே கெளரீமணி.-பேசு அடா அப்பா ! எங்கே என் தந்தை ? மடிந்துபோனர். மஹாராஜாவா வல்லவே. அவன் மனம் பூாண மாகுமளவும் கேட்கட்டும். எப்படி மடிந்தார் அவர் ? என்னிடம் கதை யெல்லாம் உத வாது, நான் காகம் போவதானுலும் சரி சத்தியம் செய்தி ருக்கின்றேன், கோரமான சபதம் - செய்கிருக்கின்றேன். தயையும் பச்சர்க்காபமும் பாதாள லோகத்திற்குப் : لاறக் ان: விட்டேன் பஞ்சமா பாதகத்திற்கும் துணிந்திருக்கின்றேன் இதைவிட்டு நான் பெயரப்பபாகிற தில்லை, இகவோக பர லோக சாம்பிராஜ்ஜியம் எனக்கு வேண்டிய தில்லை; வருவது வாட்டும்; என் தந்தை மாண்டதற்கு எப்படியாவது தான் பூரணமாய்ப் பழி வாங்க வேண்டும்! உன்னைத் தடை செய்வது யார்? என்மன்ம் ஒன்ேற1 அன்றி.இம்மண்ணுலகம் எல்லாம் ஒன் ருங்க் கூடினும் முடியாது; எனக்கிருக்கும் துண்சிறிதாயி லும்,ஜாக்கிரதையாய் உபயோகித்து.அதைக்கொண்டு, அனே த்தையும் முடிவுபெறச் செய்வேன். அப்பா, லீல்ாதா, உன் தகப்பனர் உயிர் தற்க்க விதத்தை உண்மையாய், அறியவேண்டி உனக்கு விருப்பமிருந்தால் மித் 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/135&oldid=725130" இலிருந்து மீள்விக்கப்பட்டது