பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5) அமலாதித்யன் 131 هلس نيئي و سایه பொருன் அழியுங்கால் அதனுடன் கொண்டுபோகின்றது அறிவிற் கொஞ்சம்- - (பாடுகிமுள்) பாடை கட்டினரே, பாவிக அவருக்கு நானு, கன்னு;ை கானன்ன, நன்னணு கண்ணிால் நனைந்ததுவே, காஷ்டமதவருக்கு. பஞ்ச வர்ணக் கிளியே போய் வருகிருயா? உன் அறிவு சரியா யிருந்து, என்னைப் பழிவாங்க உங்துவ தாயினும் இவ்வாறு என்னைத் தாண்டாதே ! [பாசிெசன்.) டிண்டிண்டும் பாடவேனும் டிண்டிண்டும் என்றழைத்து. தவளைக்குச் சரியான தாளம்1- எசமான் பெண்ணை இழுத் துக்கொண்டுபோனவன் எவ்வளவு கெட்ட வேலைக்காான யிருக்கவேண்டும் f அர்த்த மிருக்கும் வார்த்தைகளைவிட இவ் வர்த்த மில்லா வார்த்தைகள் அதிகமாய்க் குறிக்கின்றன. . @35 ராஜமல்லி, இது ஞாபகத்திற்காக !-ஆகவே காத வா மறவாதீர்-இதோ பாதிரி, பட்சத்திற்காக, பயித்தியத்திலும் புத்திமதி -எண்ணமும் ஞாபகமும் ஒத்திருக்கின்றது. இதோ உமக்குப் புன்னேயும் உங்களுக்கு இதோ தும்பை யிருக்கின்றது. எனக்குங் கொஞ்சம் இருக்கின்றது. இவைகளைச் சூரியனுக்கு உரித்தான புஷ்பங்கள் என்றுகூற வாம், ஞாயிற்றுக்கிழமைகளில்-ஆளுல், உங்களுடையதை நீங்கள் கொஞ்சம் வித்தியாசத்தோடு அணியவேண்டும் இதோ ஒரு சூரியகாந்தி, உமக்குக் கொஞ்சம் ே லோற்பலம் கொடுப்பேன், ஆளுல் அவைகள் எல்லாம் உவர்ந்து போ யின என் தந்தை மடித்தபொழுது-அவர் சுகமாய்த்தான் மடிந்ததாகச் சொல்லுகிருர்கள்.- §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/137&oldid=725132" இலிருந்து மீள்விக்கப்பட்டது