பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ぶぶや 号 且f雷。 வாதியின் அ ம ல தி க் 1 ன் (அங்கம்-1.

  • * - حم *# ۔’’ - - - 表へ - ? ○ ェ 〜・。 வெல்லாம் பய மந்ததாம், கிரஹங்கள் ஒரு கெதிேயும் செய்

யாவாம், எத்தெய்வ மும் மனிதரை நாடாதாம், எந்த மத்திரி - - - * 2 * சாடனமும் செல்லாதாம்; அத்தனைப் பரி சுத்தமும் பரங் கருனையும் கூடிய பருவமாம் அது.-- ஆம்.ஆம், அங்கனம் காணும் கேட்டதுண்டு, அதை ஒருவாறு நம்பவும் செய்கிறேன். அதோ பார், ஆதித்யன் உதயமாகு முன் தன் சிவத்த கிரணங்களே முன்பனுப்பி கிழக்கி லுள்ள பர்வதங்களின் சிகரங்களில் தங்கியிருக்கும் பணியினைப் பயங் தோடச் செய்கிருன், காவல் இனி கலைவோம். நாம் இன் றிரவு கண்டதை நமது இளம் ராஜகுமாருக்கு அறிவிப் போம் ; என்மீ தாணப்படி கூறுகின்றேன், நம்முடன் பேசாத இவ்வருவம் அவருடன் பேசும் என்ன சொல்லு கிறீர்கள் ? உமக் கிது சம்மதம்கான : இது ராஜகுமா னிடத்தில் மது அன்பையும் அறிவிக்கும், கடமைக்கும் அமைந்த தாகும். ஆம், அங்கனமே செய்வோமென நானும் வேண்டுகிறேன். இன்று காலை அவ்ரை எங்கு சுலபமாய்ச் சந்திக்கலாமென கான் நன்ரு யறிவேன், வாருங்கள். |போகிருர்கள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/14&oldid=725135" இலிருந்து மீள்விக்கப்பட்டது