பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邸。 கா. 子算。 காட்சி-7) அம லா தி த் ய ன் 137 i பல மில்லாத தாய், கான் எய்த குறியிடம் செல்லாது எறிந்த

, so - - வில்லிடமே வந்து சேரும்.

ஆகவே உத்தமான என் கங்தையைத் தாரை வார்த்தேன் ; அவளது அருமை, புகழானது பின் கிரும்பிப் போ மாயின், குன்றின்மீ தேறி எந்தக் காலத்திலும் ஈடு இல்லையென எதிர்த்துப் பேசத் தக்க, குறை யொன்று மில்லாக் கோமள முடைய என் கங்கை, தன் மகி யிழந்து கடும் கதியடைக் தாள்-ஆயினும் நான் பழிவாங்கும் சமயம் வரும். இதன் பொருட்டு கண் விழித்து உன் கித்திசையைக் கெடுத் துக்கொள்ளாதே. அபாயமானது நம்மைக் கிட்டி, தாடியைப் பற்றி, ஆட்டியபோதிலும் அதை விளையாட் டென விட்டு விடும் படியான, அத்தனை சாரமும் ரோஷமு மில்லா ஆன்ம மென, நம்மை நீ மதித்திடலாகாது. உனக்கு விரைவில் இன் லும் உரைத்திடுவேன். உன் தந்தைமீது பட்சம் வைத்திருந் தேன், என் உயிரின் மீதும் உண்டு எனக்கு இச்சை, ஆகவே, நான் கோருவது, நீ அவ்வாறு எண்ணும்படி கற்பிக்க ஒரு தூதன் வருகிமு ன். என்ன இப்பொழுது என்ன சமாசாரம்? அரசே அமலாகித்யரிட மிருந்து கிருபங்கள் ; இது மஹா ராஜா அவர்களுக்கு, இது மஹாராணிக்கு, அமலாதித்யனிட மிருந்தா யார் இவைகளைக் கொண்டு வந்தது ? - அரசே, மாலுமிகள் யாரோ கொண்டு வந்ததாகக் கூறுகின் றனர். நான் அவர்களைப் பார்க்க வில்லை. கலாதிரன் என்னி டம் கொடுத்தான், அவைகளைக் கொண்டுவந்தவனிடமிருந்து அவன் பெற்ருன், லீலாதா, அவைகளை படிக்கக் கேட்டாய்-கீ உத்தரவு பெற்றுக்கொள். -- '(தாதன் போகிருன்). (வாசிக்கிருன்) 'தாஷ்டிகமான ஆஸ்தானத்திற்கு-தாம் அறி

  1. 8
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/143&oldid=725139" இலிருந்து மீள்விக்கப்பட்டது