பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.7) அ ம் லா தி க்ய ன் 139 乐町。 லீ, óff. அவன் மரணத்தைப் பற்றித் தவருனதென ஒருவரும் மூச் சும் விடமாட்டார்கள், அவனது தாயும், கடந்ததின்மீது குற் நம் கூருது, எதோ அகஸ்மாத்தானது என்று அறைந்திே வாள். அரசே, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றேன். அதுவும் நான் அங்கப் பழி வாங்கும் கருவா யிருக்கும்படி சூழ்ச்சி யேதேனும் செய்திடுவிராயின மிகவும் நவம். சரியாய்த்தான் வாய்த்தது. அமவாதித்யன் கேள்வியில், நீ பிரயாணம் போனபிறகு, உன்னிடம் அதிகமாய்ப் பிரகா சிக்கிறதாக ஜனங்கள் கூறுகிற ஒரு குணத்தைப்பற்றி பேச்சு அதிகமாய் நடந்தது; அவ்வொரு குணமானது மற்றெல்லாக் குணங்களின் தொகையைவிட அவனை உன்மீது அதிக பொருமை கொள்ளும்படிச்செய்தது; அந்த ஒரு குணமோ என் யோசனையில் அயலான் எதிர்க்கத் தக்கபடி எடுத்துக் கூறத் தக்கதன்று. அப்படிப்பட்ட குணம் என்ன அது அரசே ? அழகுறு இன்மையின் அணிகலன்களுக்குள் மிக அற்பமான தொன்று, ஆயினும் அது அவசியமானதே. எப்படி வயோ திகர் தங்கள் முதுமைக் கேற்றபடி பொறுமையாம் நடை யுடை பாவனைகளை யுடையவராயிருத்தல் தக்கதா யிருக் கின்றதோ, அப்படியே இளைஞர், இளமையில, தம் தேக ஆரோக்கியத்திற்கு தக்கபடி, எதையும் அலட்சியம் செய்யும் கவலையில்லாக் குண முதலியன உடையவராயிருத்தல் ஒத்த தேயாம். இரண்டு மாதங்களுக்குமுன் காரீமணி நகரத்தி லிருந்து ஒரு பிரபு இங்குவந்திருந்தார்- அந்தப்பிரதேசத்து ஜனங்களை நான் பார்த்திருக்கிறேன், எதிர்த்தும் போராடி யிருக்கிறேன்; அவர்கள் குதிரைப் பழக்கத்தில் மிகவும் தேர்ந் தவர்கள்; ஆயினும் இந்த இளங்குமானே அதில் மந்திர வித்தை யறிந்தவன்போல் அதிக தேர்ச்சி புடையவன யிருந்தான். உட்கார்த்த இடத்தில் உற்பத்தி யானவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/145&oldid=725141" இலிருந்து மீள்விக்கப்பட்டது