பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) அ ம ல தி த் ய ன் 141 G牙。 ö[。 லது சித்தரித்த தக்கத்தைப்போல், முகத்கில் தோற்றுவ தன்றி ஹிருதயத்தில் ஒன்று மில்லாதவன? ஏன் கேட்கின்றீர் நீர் இதை ? உன் தந்தையின் மீது அன் பி. லாதவன் என்றுன்னை எண்ணி யபடி யன்று. ஆயினும் காலத்தினுல் காதல் உற்பத்தியான போதிலும், காலம் கழியக் கழிய காதலின் கிறமும் உறமும் குன்றிக்கொண்டே வருவதை நான் கேரில் கண் டிருக்கின் றேன்.--காதல் என்னும் கீபத்தை விரைவில் எரிந்து அனைத்துபோகச் செய்ய அதனிடமே ஒரு நாளாகிய வத்தி உண்டு. சமமான நன்மை யுடையதாய் எதுவும் எப்பொ ழுது மியாது. நன்மை அதிகரிக்கப்பட்டால், அந்த அகி கத்தினலேயே அது காண மடைகிறது. நாம் எதைச் செய்ய விரும்புகிருேமோ அதை, விரு ம்பும்பொழுதே செய்துமுடித் தல் வேண்டும்; ஏனெனில் இந்த விருப்பமானது, உலகில் மனிதர்களுடைய காவும் கைகளும் அகஸ்மாத்தாய் நேரிடும் காரணங்களும் எத்தனை உளவோ, அத்தனை முறை தடைப் பட்டு மாறுவதற் கிடமுண்டு. செய்ய வேண்டும்’ என் பது பெருஞ் செலவாளியின் பெருமூச்சினைப்போல், நன்மை பயப்பதுபோல காட்டித் துன்ப மிழைக்கும். அதிருக்கட் டும், புண் ணின் ரனத் தருகிற் புகுவோம், அமலாகித்யன் திரும்பி வருகின்ருன் , வாய்ச் சொற்களான்மட்டு மன்றி வலிய உன் காத்தின் செய்கைகளால் உனது தங்தையின் மைந்தன் என்பதைக் காட்டும்பொருட்டு நீ என்ன செய்யத் துணிவாய்? கோயிலி வாயினும் அவனைக் கொல்கின்றேன் அவன் செய்த கொலைக்கு எந்த இடமும் அடைக்கலமாகக் கூடாது. பழி வாங்குதற்கு எல்லை இருக்கொணுது. ஆயி னும் லீலாகா, இது செய்கின்ருயா உனது விட்டிலேயே மறைவாய்த் தங்கி யிரு. அமலாகித்யன் வந்தவுடன் கிரும் பி வந்த செய்தி அவன் அறிவான். கே.கய நாட்டான் உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/147&oldid=725143" இலிருந்து மீள்விக்கப்பட்டது