பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அ ம லா தி க்ய ன் 9 இாண்டாவது காட்சி, அரண்மனையில் கொலு மண்டபம், அசத்யகோஷம். காலதேவன், கெளரிமணி, அமலாதித்யன், பாலநேசன், லீலாதன், வாலிதமண்டலன், கருனலயன், மந்திரிகள், சேவகர்கள் புடைசூழ வருகின்றனர். 杀 瑾。 நமது பிரியமான சகோதரர் இறந்து காலம் சிறிதே கடந்த போதிலும், அதன்பொருட்டு மனத்தில் துயரத்தைவகித்தல் முறைமை யாயிடினும், நமது பிரஜைகளெல்லாம் சிந்திய மூக் கும் அழுத கண்ணுமாய்ச் சிந்திக்கவேண்டிய காலமிதுவாயி லும், மானிடப் பிரகிர்திக்கு மனத்துயரடைதல் சகஜமாயி உம், விவேகத்தைக்கொண்டு அதனை வென்று, நாம் இறங் தார்க்குத் துயருறதலுடன், இருந்தார் கடனயும் கருதலா ளுேம். அதன் பொருட்டே இதுவரையில் தங்கைமுறையா யிருந்த கெளரிமணியைத் தாரமாக்கி, எங்காளும் திேல ாஞ் சும் இங்காட்டி னசியாக்கினுேம், ஆகவே மழுங்கிய மகிழ்ச் சியுடனும்-அழுத கண்ணில் ஆநந்த பாஷ்யத்துடனும், ஈமச் சடங்கில் இன்பத்துடனும், மணச் சடங்கில மனத்தய ருடனும், இன்ப துன்பத்தைச் சம எடையாய்க்கொண்டு;மணம்முடித்து மனைவி கொண்டோம். இவ்விஷயத்திற்கு இசைந்த உங்கள் இஷ்டத்தைத் தட்டாது அதன்படியே கடந்து வந்தோம். இதன் பொருட்டு அனைவருக்கும் வந்த னம். பின் வருவது, நீர் அறிந்தபடி பார்த்திபநேசன் புதல் வன் நம்மை அபலகை அவமதித்தோ, நமது அருமைச் சகோதரன் மடிந்ததுடன் குர்ஜாத்தின் மகிமை மழுங்கி ஐக் கியம் ஒழிந்ததென வெண்ணியோ, இதுவே தனக் கனுகூல மாம் சமயமென இச்சை மேலிட்டவனுய்,தன் தந்தைவெற்றி விானும் நந்தமயனுக்கு சட்டத்தின்கட்டுப்பாட்டின்படிஇழங் த காடு கரைபெல்லரம் மீட்டும் கொடுத்துவிட வேண்டு. மென்று பன்முறை கேட்டனுப்பியிருக்கின்ருன்..அவ்வளவு 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/15&oldid=725146" இலிருந்து மீள்விக்கப்பட்டது