பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.3 அமலா தி க்யன் £47. ♔ ു !, வெ 2. வே 1. வே 2. வெ 1. வே 2. Gഖ !, வே , Յյնճ, ரொம்ப புத்திசாலி தான், பரவாயில்லே, தூக்குமாம் என்ன மோ நல்லதுதான். எப்படி நல்லது தப்புசெய்ாவங்களுக்கு நல்லது செய்யிது. t இன்னமோ இப்பொ கோவுலுக்கான து.ாக்குமாம் பெலமானது @ar@ சொன்னத்தலே கப்பு பண்ணே, அத்தொட்டு ஒனக்கு நல்லது செய்யும் தாக்கு மாம்! செல்லுடா செல்லு, இன்ைெருதரம் - ஒரு கல்லு தச்சென், ஒரு கொல்லென், ஒரு தச்சென் -இவங்கெல்லாரே காட்டியும் ரொம்ப பெவமான கட்டடம் கட்ாவன் எவன் ? ஆ1 அக்கெசெல்லி விடுவி. ஆ! இப்போ செல்ரே. செல்லு பாக்கவாம். டேயப்பா செல்ல முடியாது என்னுவே 1 அமலாதித்யனும், ஹரிஹானும் தாத்தில் வருகிருர்கள். சொம்மா உம்மண்டெயெ ஒடச்சிக்காதே ஒடாத கைதெயெ ஒதெச்சா ஒடப்போவுதா ? இந்த மாதிரி யாரான இன்னேரு தாம் உன்னே கேட்டா, வெட்டியான் இண்னு பதில் செல்லு, வெட்டியான் வெட் குயி ஒகாத்த காலம் வரைக் கும் அயியாது. போடா எம்மவனே, ஏகங் கிட்ட போயி ஒரு பல்லா கள்ளு வாங்கிக்கினு வா எனக்கு ! (இாண்டாவது வெட்டியான் யோ கிமு ன்.) (குழி வெட்டிக்கொண்டு படுகிமு ன்) காளைப் பருவத்தில், காதல் வழிச் சென்றக்கால், காதல் வழிச்சென்றக்கால், கன்னலென் றெண்ணினேன், கன்னல் என் றெண்ணினேன்; 5మిడి 3L தின் றியே, கவலையெ கின்றியே, காரணமறியேனே! செய்கிறதொழிலுக்காகச்சிறிதேனும் துக்கப்படுகிறதில்லையா இவன் : சமாகி வெட்டுகிறதில் சங்கீதம் பாடுகிருனே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/153&oldid=725150" இலிருந்து மீள்விக்கப்பட்டது