பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே 1. வெ . 9{ಓದಿ வெ |, 육LO, அ ம லா கி த் ய ன் (அங்கம்.5. . ஆம், செம்பிலும் உண்டு. அதில் நம்பிக்கை வைப்பவர்கள் பித்தர்களும் வம்பர்களுக் தான். நா னிவனுடன் பேசிப் பார்க்கின்றேன்.-யாருடைய ? இது مسميت هنا என் னிதி ஐயா, (பாடுகிருன்) கூறி.டினில் போதுமே, குழியொன்று தானுமே குழியொன்று தானுமே, கூத்தனர் விருந்தினர்கே, உன்னுடைய தாகத்தா னிருக்கவேண்டுமென்று கினைக்கின் றேன்; அதில்தானிருக்கின்முய் ! எசமான் அ துக்கு வெளிப்பாமா யிருக்கைங்கோ , அத் தொட்டு அது எசமானது அல்லா. என் வரைக்கும் நான் அதுலே இல்லாப்ப்ோனுலும் என்னிதுதான். அதில் இருந்துக்கொண்டு என்னுடையதுதான் என்பதல்ை அதில்தா னிருக்கவேண்டும் t - எந்த மனிதனுக்காக இதை வெட்டுகின்ருய் ே P ஒரு மனுசனுக்கு அல்லா ஆண்டே ஆனல் எந்த மனுவிக்காக ? . எந்த மனுசிக்கும் இல்லே ஆண்டே, பிறகு யாரைப் புதைக்கப் போகின்ருர்கள் இதில்? மனுசியா இர்ந்த ஒண்ணே பொதெக்கப் போராங்கோ ! ஆண்டே, சாமி ரச்சிக்கோனும் பாவம் ! இப்போ பொன மா கெடக்குது அது என்ன கணக்காகப் பேசுகின்ருன் இந்தப் புலேயன்! நாம் கவனத்துடன் வார்த்தையாட வேண்டும், இல்லாவிடின் கஷ்டப்பட்டு போவோம் !-ஈசனனே! ஹரிஹரா, இந்த மூன்று வருட காலங்களாக கவனித்து வருகிறேன். குடி யானவனுடைய கட்டை விரல், கனவ்ானது குதிக்காலருகில் . நெருங்கி மிதிக்கும்படி அத்தனை நாகரீகம் அதிகப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/156&oldid=725153" இலிருந்து மீள்விக்கப்பட்டது