பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அ ம லா தி த் ய ன் (அங்கம்-5. வெ 1. இப்போ வர்ரெ பொனங் கல்லா, கோவு புடிச்ச துங்க, பூமியிலேவெக்காத்துக்கு முன்னேயே மக்கிப்பூடு தாங்கோ சாவரத்துக்கு மின்னியே ஒருத்தன் மக்காப்போ,ை ஒரு சுமாரு ஒம்பது எட்டு வர்சம் தாங்குவான்.-வர்ணிய ஒடலு ஒம்பது வர்சம் தாங்கும் கண்ணு. அம. மற்றவர்களேவிட அவன் மாத்திரம் ஏன் அதிகம் ? வெ 1. அவென் ஒடம்புலே எண்ணெ ஊறிஊறிகண்ணு பதெனிட்டு போயிருக்கும், அத்தொட்டு தண்ணி கோத்துக்காது சீக்ாத் துலே , பொணத்தை கெடுக்கிறது. இந்த தண்ணிதாம் சாமி சீக்ரத்துலே இத்தா பாரு ஆண்டே, இந்தத் தலெயெ லும்பே, இது வந்து, ஒரு சுமாரு இருவத்தி மூணு வர்சம் மண்லே இத்துக்குது ! அ.ெ யாருடையது இது ? வெ. அது ஒரு பித்தம் புடிச்சவன்து-யார்த இண்னு கெனெக்

  • மே ஆண்டே இது ?

அம். உம் உம், எனக்குத் தெரியாது. வெ 1. அவன் எப்வெடுக்க பித்தம் q.Fಆ ®ಹಹT6ಗಿ ! என் தலெ மேலே ஊத்தனு ஆண்டே ஒரு மொங்தெகொயம்பு சாராயத் தே ஒரு தாம்! மண்டெ ஒடு கம்ப ராசாகிட்ட அவஸ் பக்காரன் இருந்தானே, அருகே, அவன்து ஆண்டே? இ அவர் را نی வெ 1. அத்தா ! அமி, எதோ பார்க்கலாம் (கையி லெடுத்துக்கொண்டு) ஐயோ ! அரு கா அருகா :-ஹரிஹா, அவனை நான் நன்ரு யறிவேன். அபாரமான விக்ட முண்டவியன் அதி சூட்சுமமான புத்தி யுடையவன். அவன் தன் தோட்களின்மீது என்ன ஆயிரம் முறை தூக்கி யிருக்கின்ருன்,இப்பொழுது அதை நினைத்தா லும்,என்.மனம் என்ன வெறுப் பஜடிகின்றது. எனக்கு வாந்தி வரும்போ லிருக்கின்றது. கணக்கிடக் கூடாதபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/158&oldid=725155" இலிருந்து மீள்விக்கப்பட்டது