பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.) அ ம லா தி க்ய ன் 453 .(I||لیٰ .LQ ہوتے இான் எத்தனையோ முறை முத்தமிட்ட உதடுகள் இங்குதா னிருந்தன.-இப்பொழுது உன் விளையாட்டுக ளெங்கே? வினுேதங்க ளெங்கே? ஆடல்களெங்கே பாடல்களெங்கே? சபையோரை யெல்லாம் சந்தோஷத்தால் ஆரவாரிக்கச் செ யும் உனது சாதுர்ய மொழிக ளெங்கே உனது இளிப்பை யாவது ஏளனம் செய்ய ஒன்றையாவது கூறமாட்டாயா? உன் முகவாய்க் கட்டை அடியுடன் அம்மப் போயதா? இப் பொழுது புறப்பட்டு என் காதலியின் கிருஹத்துக்குப் போய், கண்ணுக்கு அஞ்சனம் அரை அங்குலம் தீட்டிய போதிலும் அவளும் உன் கதிக்குத்தான் கடைசியில் வர வேண்டுமென்று சொல்லி வா; அதைக் கேட்டு அவள் நகைக் கும்படிச் செய்.-அப்பா, ஹரிஹரா, எனக்கு ஒரு சமாசா ாம் தெரியவேண்டும். என்ன அது அரசே? விக்ரமாதித்யன் இவ்வாறுதான் ஆயினுனென நினைக்கின் முயா, மடித்தபின் மண்மீது ? அப்படித்தா னுயிருக்க வேண்டும். இவ்வாறு துர்க்கந்தமாய் ? அப்பா l (மண்டை யோட்டைக் கீழே வைக்கின்முன்.) ஆம், அதற்குச் சந்தேக மில்லை, ஐயனே. நாம் மடிந்தபிறகு என்ன என்ன அற்ப விஷயங்களுக்கு உப யோக மாகும்படி மாறுகின்ருேம் ஹரிஹரா, விக்ரமாதித் யனுடைய உத்தமமான உடல், சாளரத் துவாரத்தை அடை க்கும் மண்ணும் வரையில், அதன் மாறுதல்களை நாம் ஏன் நமது மனத்தால் எண்ணிப் பார்க்க லாகாது? அவ்வாறு யோசித்தல் அவ்வளவு உசிதமாயிராது. அல்ல, அணு வளவும் அல்ல; அந்த மார்க்கத்தி லெல்லாம் நாம் மரியாதையுடன் பின் தொடர்கிருேம் அவரை ஒரு 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/159&oldid=725156" இலிருந்து மீள்விக்கப்பட்டது