பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.) அமலா கி த்யன் 155 அம். வேண்டும். நாம் பதுங்கி யிருந்து കുമമേ பார்ப்போம், (ஹரிஹானுடன் ஒரு புறமாக ஒதங்கி விந்கின்ருன்) இன்னும் என்ன சடங்குகள் ? அதோ அவன் தான் லீலாதரன், மிக்க உத்தமமான இளை ஞன் ; கவனி. இன்னும் என்ன சடங்குகள் ? அந்த அம்மாளுடைய சமாதிக் கிரியைகளெல்லாம் நாங்கள் எவ்வளவு செய்ய உத்தரவு வுண்டோ அவ்வளவு செய்து முடித்தோம், மடிந்த வித மென்னமோ கொஞ்சஞ் சந்தேகத் கிற் கிடமானது. நடக்க வேண்டிய ஒழுங்கைப் பெரிய இட்த்து ஆக்கினை மாற்றி யிராவிட்டால், இந்த அம்மாள் சமாகி என்பதையே பெருது,ஸ்மசான பூமிக்கு வெளியாகச் சாதாரணமாய்ப் புதைக்கப்பட்டிருக்கவேண்டும் கடை யுகம் வரையில், வியூகிக்குப்பதிலாக வெறுங் ఉమడి44 கட்டியை யுமே போட்டிருக்கவேண்டும். இப்பொழுதோ கன்னிகைக் கோலமாய்க் கடிமலர் புனைந்து சர்வ மங்கல வாத்தியத்துடன் ஸ்மசான பூமிக்குக் கொண்டுவந்து சேர்த்தோம். செய்யக் கூடியது வேருென்று மில்லையா ? அதற்குமேல் ೧೯bu ಖ757 கொன்றும். சாதாரணமாக சமாதி கிஷ்டையில் உயிர் துறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள் இங்கு செய்வோமாயின் அது சமாதிச் சடங் கிற்கு ஒர் பெரிய அபவாதமாகும். வையுங்கள் சவத்தை சமாதியில், பரிசுத்தமான அவள் அழ கியஉடலினின்றும் பாரிஜாதமலர் உற்பத்தியாகுமாக-பண் டாாப் பதரே! நான் சொல்வதைக் கேள். நகரத்தில் நாறிக் கிடக்கும்பொழுது என் தங்கை சுவர்க்கத்தில் சுகமாய் வசித்துக்கொண்டிருப்பாள் ! . என்ன அழகிய அபலையா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/161&oldid=725159" இலிருந்து மீள்விக்கப்பட்டது