பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1.) அம லா கி க்யன் 157 Gs。 கெள அவர்களைப் பிரித்துவிடுங்கள் ! அமலாதித்யா அமலாதித்யா! எல்லோரும். ஐயா ! ஐயா! ഇ. . ,^ifہوئے கோ. அம. $f。 கேள. அம. என் அரசே, சற்றே சாந்தப்படுத்திக் கொள்ளும், (சேவகர்கள் அவர்களைப் பிரித்து விட, அவர்கள் சகாதியினின் றும் வெளியே வருகிரு.ர்கள்.) என்? என் கண் இமைக்குஞ் சக்தி யற்றுப்ப்ோகிற வரை யில் இவ்விஷயமாக அவனுடன் நான் சண்டை செய் கிறேன் ! ஐயோ! என் கண்ணெ! என்ன விஷயத்திற்காக ? கான் அபலைமீது காகல்கொண் டிருந்தேன். பதினுயிரம் அண்ணன் தம்பிகளுடைய ஆசையை ஒருங்கு சேர்த்தாலும் என் காதலிற் காற் பங்கு ஆகாது.-அவள் பொருட்டு என் ன செய்வாய் நீ? ஐயோ, அவனுக்குப் பித்தம் பிடித்துவிட்டது லீலாதார். உங்களுக்குப் புண்ணியமாகும், யாராவது தடுங்கள் அவனை ! ஈசன்மீ graar! உன்னல் என்ன செய்ய முடியுமோ காட்டு பார்ப்போம். கண்ணிர் விட்டழுகிருயா கையால் சண்டை போடுகிருயா ? பட்டினி யிருக்கின்ருயா பல துண்டமாக உன்னுடலைக் கிழித்துக் கொள்ளுகிருயா? காடிச் சாாயம் குடிக்கின்ருயா? முதலையை விழுங்குகின்ருயா அதை நானும் செய்கின்றேன் ! கூக்கு லிடவா இங்கு வங்காய் ? அவளுடைய சமாதியிற் குதித்து என்னை ஏளனமா செய்யப் பார்க்கிருய் உயிருடன் உன்னையும் புதைக்க உடன்படு கின்றனயா உன் தங்கையுடன் அவ்வாறே நானும் செய்கி ன்றேன். குன்றுகளைப்பற்றி வாயாடுவதாகுல், நம்மிருவர் மீதும் மலை மலைகளாக அடுக்கி, பூமியை உயர்த்தி, பாலு வின் மண்டலமதை முட்டி, சிகாம் கரித்து, இமயமலையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/163&oldid=725161" இலிருந்து மீள்விக்கப்பட்டது