பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள, . لنأشك 3Ss.

  • : s ۴ ج : .حہ .ئے.م அ ம லா தி த் ய ன் (அங்கம 0.

எரும்புப் புற்றென மகிக்கச் செய்யட்டும்! அல்லது விளுக வார்த்தை யாடுவதானல் சொல், உன்னைப்போல் கர்னும் வாயாடுகின்றேன் ! ஐயோ! இது வெறும் பயித்தியம், பித்தம் அதிகரித்து விட் டால் இவ்வாறுதான் கொஞ்சம் நேரம் பிதற்றுவான், பிறகு முட்டை யிட்ட பெட்டைப் புருவைப்போல் தலை வணங்கி முகம் வாடிப் பேசாது வாளா இருப்பான். ஏன் ஐயா? என்னை யேன் இவ்வாறு அவமதிக்கின்ருய் P உன் மீது நான் எப்பொழுதும் பிரியம் வைத்திருந்தேனே ! -சரி, பெரி தல்ல, பீமசேனன் எதிர்த்துப் பேசிய போதி லும், பூனே கத்தித்தான் கீரும், நாய்குலைத்துத்தான் தீரும். (போகிமு ன்) அப்பா, ஹரிஹரா, அவனைப் பின் தொடர்ந்து செல். (ஹரிஹான் போகிமு ன்.) (லீலாசாலுக்கு) நேற்றிாவு நாம் கூறியதைக் கொண்டு உனது சாத்தத்தைச் சற்றே திடப்படுத்திக் கொள் ; அந்த விஷயத் தை நாம் உடனே முடிவுக்குக் கொண்டுவருவோம்-கண் னே, கெளரிமணி, உனது மகன ஜாக்கிரதையாய்ப் பார்த் துக் கொள்ளும்படி யாரையாவது கிட்டம் செய்து வை. இங்தச் சமாதியை என்றும் மறவா வண்ணம் சாஸ்வதமான கட்டடம் ஒன்று கட்டுவோம். சிக்கிாம் கவலை யெல்லாம் நீங்கிச் சுகமாய்க் காலம் கழிப்போம் ; அது வரையில் நமது காரிய மெல்லாம் சாந்தமாகத்தா னிருக்கவேண்டும். (எல்லோரும் போகிரு.ர்கள், ! காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/164&oldid=725162" இலிருந்து மீள்விக்கப்பட்டது