பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அ ம லா தி த் ய ன் 159 ولماني S. LQ. இர ண் டாம் காட் சி. அ1ண்மனையிலோர் மண்டபம், அமலாதித்யனும், ஹரிஹானும், வருகிருர்கள். அப்பா, இதைப்பற்றி அவ்வளவு ; இனி மற் ருென்றைப் பற்றி எடுத் துரைக்கின்றேன் உனக்கு-அதைச் சார்ந்த விஷயங்களெல்லாம் ஞாபக மிருக்கின்ற தல்வவா உனக்கு ? ஞாபகம் இருக்கின்றதா என்ருே கேட்கின்றீர் அரசே! அப்பா, என்னேக் கண் ணுறங்க விடாதபடி என் மனத்தில் ஒர் விதமான கலக்க மொன் றிருந்தது,கடு விவங்கிடப்பட்ட கப்பற் றிருடர்களைப் பார்க்கிலும், என் கதி அதிக கஷ்ட மாய்த் தோன்றிய தெனக்கு. நான் முன்பின் யோசியாது முரட்டுத்தனமாய்-அதனேயும் புகழவேண்டி யிருக்கிறது அநேக சமயங்களில், நாம் ஆய்ந்து செய்யும் கருமங்க ளெல் லாம் பயன் படாது பாழாகிப் போக, சில சமயங்களில் ஆராய்ந்த பாராது அவசரப்படுவதே அனுகூலத்ண்தக் கரு வதாகின்றது. நமக்கு என்பதை காம் அறியவேண்டும். நம் மிச்சைப்படி நமது கர்மங்களை நாம் எவ்வளவுதான் முடித் திட முயன்றபோதிலும், தன்னிச்சைப்படி முடித்திடும் தயாபரன் சங்கல்ப மொன் றிருக்கிறது. தரணியின் மீது, என்பதை அது மக்குக் கற்பிக்கின்றது. அ.தி மிகவும் கிச்சயமே. எனது கப்பல் அறையினின்றும் எழுந்தவய்ை கமப்புக் கம்பள ஆடையால் உடன் முழுதும் போர்த்தவளும், கருக் கிருட்டில் அவர்க ளிருக்கு மிடத்தைக் கண்டு பிடிக்க مثلا /{گیه மேல் அடிவைத்துச் சென்றேன் ; இச்சைப்படி நேர்ந்தது ; அவர்களுடைய பைக்குள் பைய என் கையை விட்டுப் பார்த் தேன்; பிறகு முடிவில், விர்ைவாக என் சொந்த அறைக்குக் திரும்பினேன். அப்புறம், எனக் கிருந்த பயத்தில், கன்ன டத்தையை மறந்தவனுய், தைரியங்கொண்டு அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/165&oldid=725163" இலிருந்து மீள்விக்கப்பட்டது