பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 من أبي

  1. HLD,

அ ம ல தி த் ய ன் (அங்கம்-5, தாயாரை வேசை யாக்கி, நான் கோரிய அரசாட்சிக்கும் எனக்கும் இடையில் வந்து முளைத்தவனகி, என் உயிரைக் கொள்ளத் தாண்டி லிட்ட இவனே-அதுவும் அத்தனை வஞ் சக வழியில்-இப்படிப்பட்டவனை என் கையில்ை கொல்ல வேண்டியது அவசியமான தர்ம மன்ருே மனுஷ்ய ஜன்மத் தையே கெடுக்கப் பிறந்த இக் கொடும் பாபி இன்னும் கெடுதி செய்ய விடுதல் மிகவும் பாதகம் அன்ருே ? அங்கே நடந்த விஷயத்தின் முடிவு அவனுக்குச்சிங்கள மிருந்து சீக்கிரம் தெரிந்து போகுமே. - ஆம் சீக்கிரமே, அதுவரையில் காலம் என்னுடையது; ஒன் மறு என்று எண்ணுவதன்மு ன் ஒரு மனிதன் உயிர் போகு மல்லவா? ஆயினும் அப்பா ஹரிஹா, லீலா கானிடம் கான் என்னே மறந்து பேசினேன் என்பது எனக்கு மிகவும் வருத் தத்தைத் தருகிறது. எனக் கிருக்கும் காரணத்தின் உருவைக் கொண்டு அவனுடைய காரணமும் இப்படிப்பட்டதென்று நான் பார்த் ன்றேன். நான் அவனக மன்னிப்பைக் - த் தறிகின்றே தி னி கேட்கிறேன். ஆயினும், அவன் துக்கத்தைப் பாசாட்டிய தைரியமானது எனக்கு உன்னதமான கோபம் விளைத்தது. பொம்-யார் இங்கு வருவது P அசான் வருகிருன், இளவரசர் rேமமாய் குர்ஜாம் இரும்பியது எங்களுக் கெல் வாம் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. உமக்கு மிகவும் வக்தனஞ் செய்கிறேன் ஐயா.-இந்த வெட் டுக் கிளியைத் தெரியுமா உமக்கு ? தெரியா தாசே, மிகவும் மெச்சத் தக்கதே உமது மன நிலைமை, ஏனெனில் இவரைத் தெரிந்திருத்தலே ஒரு துர்க்குணமாம்; இவருக்கு ஏராளமான கிலங்க ளுண்டு, அதுவும் வளமையுடையன. කිංග්) மிருகமானது மற்ற மிருகங்களுக் கெல்லாம் தலைமைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/168&oldid=725166" இலிருந்து மீள்விக்கப்பட்டது