பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł64 அம். அமலா தி க்ய ன் (அங்கம்-5, கள் பூரணமாய்க்குடி கொண்டிருப்பவர், மிகவும் மிருதுவான சுபாவ முடையவர், வெளிக்கு வெகு காம்பீர முடையவர் பிரியமா யவரைப்பற்றிப் பேசுங்கால், உத்தம புருஷர்களு டைய இலட்சணங்களுக் கெல்லாம் அவரையோர்களஞ்சிய மெனக் கூறவேண்டும், உத்தம புருஷனுக்குரிய குணங்களில் எதைக் காண வேண்டிலும் அவரி டம் ஏராளமாய்க் கான δυτιέ, ஐயா, அவருடைய இலட்சணங்களை அடுக்கின் கூறுவதில் உம்மிடம் அவதாலு கிடையாது அவரது குணங்களை யெல் லாம் கணக்கிடுவதென்ருல் மனத்திற்கே மயக்கத்தைத் தரும் என்பது நான் அறிந்திருக்கிறேன். உயர்க்கிக் கூறும் உண் மையில் அவரை உத்தமமான வஸ்துவை யுடைய வோர் உயிரென உள்ளத்தில் எண்ணுகிறேன். கிடைத்தற் கரிய குணமும் அருமையும் அவரிடம் குடிகொண் டிருப்பதால், அவரைப்பற்றி உண்மையை உரைப்பதாயின் அவருக்குச் மோனத்தைக் காட்டுவது அவரது கண்ணுடியே; அங்கன மின்றி அவரது உருவத்தை வர்ணிக்கப் புகுவார்கள் அவ ாது அருவத்தையே வர்ணிக்கக்கூடும், அவ்வளவே. இளவரசர் அவரைப்பற்றி எடுத்துரைப்பதில் இம்மியளவும் தவறில்லை. சங்கதியின் சம்பந்தம் என்ன gur? என்ன காரணம்பற்றி நமத புன்மையான காவில்ை இந்தப் பெரிய மனுஷனப் பூசி மெழுகுகின்ருேம்: ஐயா? வேறு வார்த்தையால் இந்த விசேஷத்தை யறிய முடியாகா 9. ஐயா, கொஞ்சம் முயன்று பாரும் உண்மையில். 675ற்காக * இத்தப் பெரிய மனுஷ்யருடைய பெயரை" எடுத் துரைத்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/170&oldid=725169" இலிருந்து மீள்விக்கப்பட்டது