பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அ ம லா தி க்ய ன் j67 அம. அம. L, அம. அந்த அர்த்தம் ஆகும்படி அறைத்திடும், அதற்குமேல் அலங்காரம் எல்லாம் உமது அறிவைப் பொருந்தியது. இளவரசருடைய சித்தம் என் பாக்கியம். தங்களுடையதே எல்லாம். (அசான் போகிருன்.) அதை அவன் கான் கூறவேண்டும், இல்லாவிடின் அப்படிக் கூறுவார் வேருெருவரு மில்லை. - இந்தக் கோழிக் குஞ்சு ಅ-ಣ-4 கொண்டு ஒடுகின்றது தன் தலைமீது. முன்னுல் உத்தரவு பெற்றே முலைப்பா வருந்தி யிருப்பா னிவன். இவனும், இவனே யொத்த அனேகரும், நான் அறிந்தபடி காலத்திற்குத் தக்கபடி தாளமும், சமயத்திற்குத் தக்கபடி வேஷமும் புனைந்து, புவியில் புன்மக்களால் புகழப் படுகிருர்கள். சிவ அடுக்கு வார்த்தைகளைக் கற்று அதைக் கொண்டு அவர்கள் மூடத்தனத்தை மூடிப் பொதிந்தவராய் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைச் சற்று ஆழமாய் ஆா ய்ந்து பார்த்தாலோ, அவர்களது அற்பத்தன மெல்லாம் அரைக்கணத்தில் நீர்க் குமிழியைப்போல் அழிந்துபோம். பிரபு ஒருவன் வருகிமு ன். அரசே, மகாராஜா அவர்கள் வாலிபணுகிய அசானே உம்மிடம் அனுப்பியதற்கு, அவன் தாங்கள் மண்டபத்தில் மஹாராஜா வை எகிர் பார்ப்பதாக பதில்கொண்டு வந்தர்ன். லீவாதாரு டன் இப்பொழுதே கத்தி விளையாடுவதற்கு உமக்கு இச்சை யிருக்கின்றதோ அல்லது கொஞ்சம் காலம் கழித்துச் செய் வதற்கிஷ்டமோ என அறிந்து வரும்படி அனுப்பினு.ொன்னை. எனது தீர்மானங்களி னின்றும் நான் மாறுவ தில்லை, அவை, களோ அரசரது இச்சையைப் பின் தொடர்கின்றன. அவர் உத்தரவு செய்யச் சித்தமா யிருந்தால் நான் செய்வதற்குச் சித்தமா யிருக்கிறேன். என் தேக பலம் இப்பொழு திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/173&oldid=725172" இலிருந்து மீள்விக்கப்பட்டது