பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அமலா தி க்யன் 169 乐s, அம. காலதேவன், கெளிமணி, லீலாதான், அகசன், மத்திரிகள், கத்திகேடயங்களுடன் சேவகர்கள், வருகின்றனர். வாாய் அமலாதித்யா, வா இங்கு ; இந்தக் கரத்தை என் னிடமிருந்து பெஇறுக்கொள். (காலதேவன், லிலாதான் காத் தை அமலாதித்யன் காத்தில் வைக்கின் முன்) ஐயா, என்னை மன்னிக்க வேண்டும் தாங்கள், தங்களுக்கு கான் தவ றிழைத்தேன். தாம் பெருக் தன்மையுடையவர் ஆதலால் அதனை கூமிக்கவேண்டும். இங்கு சமுகத்திற்குக் தெரியும், தாமும் கேள்விப்பட் டிருக்கவேண்டும், பெரும் பயித்தியத்தினல் நான் பீடிக்கப்பட் டிருக்கின்ற விஷயம். நான் செய்ததில் எது எது தமது சுபாவத்திற்கும், பெரு ు అు, ஆட்சேபனைக்கும், முரட்டுத்தனமாய் விருத்தப் பட்டதோ அதையெல்லாம் எனது பயித்தியத்தின லுண்டா னது. எனப் பயிரங்கமாய்ச் சொல்கின்றேன். ஆழவாகிக் பகுiலாதரரை அவமானப் படுத்தியது ஒருகாலும் அை &” .33. ய னன்று. அவனிடமிருந்து அமலாகித்யன்ே எடுத்து விட்டால், அவன் அமலாகித்யன யில்லாத காலத்தில், லீலா காரை அவமானப்படுத்தில்ை,அப்பொழுது அமலாகித்யன் அங்கனம் செய்ய வில்லையே , அமலாதித்யன் தான் செய்ய வில்லையென்று மறுக்கின்றன். பிறகு மார் செய்கிறது? அவ உடைய பயித்தியம். அவ்வா ருளுல் அமலாகித்யன் அவமா னம் செய்யப்பட்ட கட்சியில் சேர்கின்ருன், அவனுடை 擅并 பயித்தியமே அமவாதித்யனுடைய பகைவன், டாபம் ஐயா, இந்தச் சடை முன்பாக கான் இர்மானித்து இங்கிழைத்தபடி யன்று என்ற உறுதியாய்க் கூறுவதானது, தமது தயாள மான யோசனையில், வீட்டிற் கப்புறம் நான் விற்கொண்டு எய்ய, அந்த அம்பானது என் அண்ணன்மீது அகஸ்மாக் தாய்ப் பட்டதுபோல், என்னைக் குற்றத்தினின்றும் நீங்கின வணுகக் கருதல் வேண்டும். 22 . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/175&oldid=725174" இலிருந்து மீள்விக்கப்பட்டது