பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம. கி.2) அ ம ல ள தி க் lŁ ł ன் i 75 தஞ் செய்யப்பட்ட கொடு விஷமே அமல ஆதித்யா நாம் ! ஒருவரை யொருவர் மன்னித்துக்கொள்வோம்,- என்னையும் என் கங்தையையும் கொன்ற பழி உன்னைப் பீடிக்காதிருக்கு மாக உன்னைக் கொன்றபழி என்னைத் தொடா திருக்கு மாக ! (இறக்கின்மு ன்.) ஈசன் அப்பழியினின்றும் உன்னை விடுவிப்பாராக ! நானும் உன்னைத் தொடர்கின்றேன்-நாணிறந்தவனே! ஹரிஹராதுரதிர்ஷ்டம் பிடித்த அரசியே! எனக்கு விடை ய்ளியும். ஐயோ! இங்கு நடந்ததை யெல்லாம் கண்டு முகம் வெளித் து, நடு நடுங்கி, வாய்கிறவாது, வாளா பார்த்து நிற்கும் உங் களுக்கு- எனக்குக் காலம் மாத்திரம் இருக்குமாயின் - ஐயோ! எல்லாம் நான்-எடுத்துரைப்பேன் - காலன் கால் நிமிஷமும் காத்து கிற்கமாட்டானே :-அது இருக்கட்டும். ஹரிஹா, நான் இறந்தவனே, ஜீவித் திருக்கின்ருய், திர்ப்தி அடையாதவர்களுக்கெல்லாம் என்னைப்பற்றியும் கான் மேற்கொண்ட காரியத்தைப்பற்றியும் உண்மையை எடுத்துாைப்பாய். அதை நம்பவேண்டாம் ஒரு பொழுதும், நீர் இறந்தபின் நான் இருப்பேன் என்று எண்ணுகீர், குர்ஜாத்தா யிைனும் நான் ஒரு சுத்திரியனே, இதோ இன்னும் கொஞ்சம் மது இருக்கின்றது ! நீ ஒரு ஆண்பின்ளையானுல் அந்தக் குவளையைக்கொடு என். னிடம் -விடு அதை :-ஈசன் தடுத்தாலும் அதை நான் பெற வேண்டும் !-அப்பா, ஹரிஹரா இவ்விதம், இவ் விஷயங்களின் உண்மை வெளியாகாவிட்டால் எனக்குப் பிற் காலம் என் பெயர் எவ்வளவு புண்பட்டதாயிருக்கும் உனது ஹிருதயத்தில் என்னை உன்து நண்பனென நீ பாவித்தது உண்மையானல், உலக சுகங்களினின்றும் சற்றே விடை பெற்றவய்ை எனது சரித்திரத்தைக் கொடுமையான இவ்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/181&oldid=725181" இலிருந்து மீள்விக்கப்பட்டது