பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2) அமலா கித்யன் 13 கோ, 의 • 욕L, வன் என்பதை உலகவர் அறிகான்ருய். ஒப்பிலாப் பரிவுடை தந்தை தன் காதற் குமானுக்கு எவ்வளவு மன உவப்புடன் கூறுவனுே, அவ்வாறு கூறகிருேம் உனக்கு மறுத்தும் நீ பாடலிபுரம் சென்று கல்வி பயில விரும்பல் தமது கோரிக் தலால் உன்னே நாம் கைக்கு முற்றிலும் விருத்தமாகும். ஆ வேண்டுகிருேம், இவ்விடமே இருக்க இச்சிப்பையாக, நமது கண்னெதிரில், சந்தோஷமாய், சுகமாய், தமது ஆசைக்கருக குய், கமது மத்திராலோசனைத் தலைவரில் முதல்வனுய், மந்திரியாய், மைத்தனய் இருப்பை 1 அமலாதித்யா, உன் அன்ன வேண்டுகோளை விளுக்காதே : நான் வேண்டுகிறேன் உன்னை ; நமது மருங்கில் தங்கியிருப் டையாக பாடலிபுரம் போகாதே. அம்மா, என்னுலாம்வரை உமது கட்டளையை கிறைவேற்று வேன். ஆம், இதுதான் காதற் குமரனுக்கடுத்த கனிவாம் உத்தரம். கம்போலவே இங்காட்டில் வாழ்வையாக கெளரீமணி, வா. நாம் பலவந்தியாது தானுக அமலாதித்யன் இவ்விதம் கனி வுடன் ஒப்பியது, என் ஹிருதயத்தை மகிழ்வுறச் செய்கி றது. இப்பெரு மகிழ்ச்சிக்குப் பெருமையாய், ஆகாயம் அதிர்த்து இடிபோன் முழங்கி பிரதிதொனி செய்யும்படி, நமது அரண்மனையில் முரசொலி முழங்க மதுபானத்துடன் விழவு கொண்டாடுவோம் வா போவோம். (அத்யசோஷம் , அமலாதித்யன் தவிர மற்றெல்லோரும் போகி முக்கள்.) ஹா ஐயோ என வகுத்தி வாட்டும் தடித்துக் கொழுத்த இவ்வுடலம் தாளுய்க் கரைக் தருகிக் காற்றுடன் காற்ருய்க் கலக்காதோ ? -) 15.5 ஆத்யக்காஹிதன் தற்கொலே தவ நன்றென வேதாந்த சாஸ்திரங்களில் விதித்திருக்கலாகாதா? -ஈசனே ஈசனே இவ்வுலகமும் அதன் வழிகளும் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/19&oldid=725185" இலிருந்து மீள்விக்கப்பட்டது