பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j4 அம லா தி த்யன் (அங்கம்-1. அற்பமாய், ஆபாசமாய், அருசியாய், ஆப்பிரயோசனமாய்த் கோற்றுகின்றதெனக்கு சி. சி. களேபிடுங்காதவயல் கெட்டுக் கனடாவதேபோல் புல்லறிவும் பாதகமுமே மேலிட்டுப்பாதா கின்றதே இப்பூவுலகம் இக்கதிக்கும் வந்துசேருமா இற ந்து இரண்டுமாதம் ! இல்லை ! இன்னும் இரண்டுமாதமும் ஆகவில்லையே உலகில் உயர்வோப்பில்லா மன்னன் அவ்வுத் تسt ந்றதாகுமே என் அன்னை to . . - • * 。 بیر م میسیس - தம புருஷனககனட கணணுல இவனேக காணுதல் மதன னேக்கண்டு மத்தியைக் கண்ணு யிடம் என்ன காதல் வைத்திருந்தார் வதனத்தின்மீது தென்றற்காற்று கடிந்து விசினும் குன்றுவரே தன் மனம், ஆகாயவாணியே பூமிதேவியே மறக்க முடியவில்லையே ல் --பசி தீர்க்கப் புசிப்பதே அப்பசியினை அதி என் மன. கரித்தல் போலும், காணக் காணக் காதலதிகரித்துக் கண மேலும் கைவிட்டுப் பிரியாதிருப்பார்களே அங்ங்ணமிருந் n-- ங்களுக்கள் !--லே ! இங்ன்ெ جیسی தும-ஒரு திங்களுக்குள் !--ஐயோ! இச்சிங்தை என்னே விடாதோ ?-சஞ்சலமே ! உன்னையே ஸ்திரீ என்பர் உலகி னர் ! ஒரு சிறு மாதம் !-கண்ணிர் ஆருகப் பெருகத் தன் காதலனும் கணவன் பிரேதத்தின்பின் நடந்த நோயும் திர சேரமில்லேயே -இதற்குள்-என் தந்தையின் தம்பியைதான் பீமசேனனே ஒத்திருப்பதுபோல் என் தந்தையை ஒத் திருக்கும், என் சிற்றப்பனே மணப்பதா!-ஈசனே பகுத் தறியும் சக்தியற்ற பசுபட்சியும் தன்பேடைப் பிரித்திருந்தால் பதறுமே பலநாள், கதறுமே இன்னும் சிலகாலம் கபடமாய் அன்றுகுத்த கண்ணிர் வற்றுமுன் கடிமணம் புரிவதோ ? மயானத்தினின்றும் மாரும் மணவரைக்கு மனம்கூசாது விரைவதோ இதனில் நலமொன்றுளதோ பல னேதும் பயந்திடுமோ ? ஐயோ! நான் வாயைத் திறக்கலாகாது ! உள்ளம் வெடித்தே உயிர் மாள வேண்டும் -

  • o ts ; ; . ર - o مس ཉའི ལ ཀ་མ་ མི་མ་ o ஹரிஹரன், மாரசலன, பானதான வருகிறர்கள்

ஹ. அரசே, சுபமுண்டகுக !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/20&oldid=725186" இலிருந்து மீள்விக்கப்பட்டது