பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2.) அ ம லா தி த் ய ன் 15

  • أليكه

இ2. அம. జ~ •ثلا{ئي

.دلا پتہ சந்தோஷம், வாருங்கள்-ஹரிஹரா !-அல்லது డాrణి;&7 நான் மறந்தேனுே ? இல்லே அரசே, ஹரிஹரனும் உம தாழியனே. அப்பா, தோழா, அப்பெயரை உன்னுடன் மாற்றிக்கொள் ளத் தடையில்லை. ஹரிஹரா, பாடலிபுரம் விட்டு இங்கு வந்த தென் P-மாசிலா இள்வரசே, நமஸ்காரம், மிகவும் சந்தோஷம் வாராய்-(ானதாலுக்கு சுதினம்,ஐயா வாரும்-என்ன விசேஷம்பற்றி பாடலிபுரம் விட்டு வந்தது கல்வியிற் கவலையின்றி காந்து வந்தேன் அர சே ...f உன் பகைவனதைப் பகர்ந்திடினும் அதைக் கேட்க விரும் பேன். உனக்கு விரோதமாய், கீ கூறுவதை நம்பும்படி என் செவிகளே நீ மோசஞ் செய்யலாகாது. கல்வியை வெறுத் துக் காப்பவனல்ல சீவனபுரம் காடிய விசேஷம் என்ன ? மீண்டும் போவதன்முன் வேண்டியபடி குடிக்கக் கற்கலா மிங்கு. அரசே, உமது தந்தை கருமாதிகளைக் காண வந்தேன். உடன் பயிலும் நேசனே, வேண்டுவேன் உன்னை ஏளனம் செய்யாதே என்னை. விதவையான என் தாய் விவாகத்தைக் கானும் பொருட்டு என எண்ணுகிறேன். ஆம் அரசே, அதிசீக்கிரத்திற்ருன் அது நேர்ந்தது. சிக்கினம் ஹரிஹரா, சிக்கினம் பாலுக்குச் செய்த பணியா ாம் ஆறியதும் மங்கலமாய் மனவிருந்துக் குடியோக மாயது ! • *. w . M. - * * * * - -ஆத்தினம் நான் உயிர் வாழ்ந்ததை விட இறந்து மடிந்து என் ஜன்மத்துவேஷியைச் சுவர்க்கத்தில் காண இசைந்திருப் பேன் என் தந்தை :-ஹரிஹரா என் தந்தையை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/21&oldid=725187" இலிருந்து மீள்விக்கப்பட்டது