பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) அ ம லா தி த்ய ன் 21 அ.ெ அமலாகித்யர் உன் மீது அன்பு கொண்டிருப்பதாக அறைத்திடின் அவரது ஸ்திதியையும் குறித்த காரி யத்தையும் கருதி, கூறிய வண்ணஞ் செய்ய அவரால் எவ்வளவு கூடுமோ, அதனளவே அவர் மொழியை கீ கம்பு தல் உன் மதிக்கு அழகாம். குர்ஜாத்தாரின் சம்மதி யின் பலமானது, அவரை எவ்வளவு தூரம் கொண்டு போகுமோ, அவ்வளவுதான் அவர் போகக்கூடும். அவர்து பாடல்களுக்கு அதி நம்பிக்கையுடன் செவிகொடுப்பை யாயி லும், அல்லது உன் மனத்தை அவர் கவர்ந்து சென்றிடி லும், கட்டுப்படா அவர் காதலின் வேண்டுகோளுக்கு உன் கற்பெனும் பேழையைத் கிறந்திடினும், உன் மானத்திற்கு என்ன நஷ்டமுண்டாகுமென்று நீயே சீர்தாக்கிப் பார். அதற் கஞ்சுவாய் --ಖ7, அதற் கஞ்சுவாய் , என் அருமைக் சோதரியே, விருப்பமதின் வேகத்திற்கும் வெப்பத்திற்கு முட்படாதபடி, உன் காதலே வெகு தாத்தில் அடக்கி வை. கனவிலும் பிறழாக் கற்புடைக்" கன்னிகையும் சந்திரன் காணத் தன் சுந்தரத்தை வெளிப்படுத்தின ளாயின் கற்பின் வரம்பினைக் கடந்தவளே யாவாள். அகு ந்ததியாம் அருங் கற் புடையவளும் அவது றுக் காளாக்கப்படுகிருள். பன்முறை வசந்த கால த்தில்,இளம் புஷ்பங்கள் நன்ருய் மலருமுன்னே கொடுங் கூற்று அவைகளைக் கெட் டலையச் செய்கிறது. இளம் பருவத்தின் உதய காலத்தரும் பணிைேர, வற்றச் செய்து வாட்டிவரும் கொடுங் காற்றுகள் -9 திக முண்டு. ஆகையால் ஜாக்கிரதையா யிரு. சிறந்த பாதுகாப்பு செறிந்த பயத்தினி லுண்டு. வேருென் றருகி வில்லாவிடினும் வெவ் விய யவ்வனம் தனக்குத்தாளுய் ஆளுகையை மீறும். நீ கூறிய புத்திமதிகளின் சாராம்சத்தை எங்காளும் மறவாது என் இதயத்தைக் காக்கும் காவலாகக்கொள்கிறேன். ஆளுல் அண்ணு, கரடுமுரடாம் முத்தி மார்க்கத்தை மாணவனுக்குக் காண்பித்து, தான் தன் மனம்போனபடி மதித்து மதிமநத்து. மிருதுவாய்மலர்பூத்த அச்சிற்றின்ப மார்க்கத்தால்அடையுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/27&oldid=725193" இலிருந்து மீள்விக்கப்பட்டது