பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 Ꮏ_! fféa . அமலா தி த்யன் (அங்கம்.1. - * x - w w ? - கதி அறியாதுகாமுகஞய்ச் செல்லும்குணமிலாக் குருவினைப் போல், எனக்கொருவழி கூறி நீ ஒரு வழி செல்வாதே. இ! அப்படி யொன்மம் பயப்படாதே. வெகு நேரம் கின்று விட்டேன்,-இதோ பிதா வருகின்ருர். பலகேசன் வருகிருன். இருமுறை ஆசி பெறுவது இரட்டிப்புப் புண்ணியமாம். இரண்டாம் முறை விடை பெற இத் தருணம் வாய்த்தது. என் அதிர்ஷ்ட வசமே. இன்னும் இங்கா? லீலாதா புறப்படு, பு றப்படு, பார்த்தவர் நகைப்பார் காற்றுத் தாக்கிக் கறை முகத்துக் கப்பல் காத் திருக்கின்றது உனக்காக. இதோ என்னசி உனக்குத் துணை யாம். இதோ நான் கூறிடும் சிலமதிகளை மனத்தில் மறவாது வர்ைக்கிடுவாய். மன தெண்ணுவ தெல்லாம் வாய் திறந்து வெளியிடாதே. மனத்தில்முழுவதும்எண்ணுதுஎக்கருமமுந் ’துணியாதே. அன்யோன்யமாயிருக்கலாம், ஆனல்அநாகரீக மாய் கடவாதே. கன்ருய்ப் பரீட்சித் தறியாது நட்புச்செய்யா தே, கட்டபின் நண்பனவிட்டெங்காளும் அகலாதே. ஆராய்ங் தறியாது நேர்ப்பட்டவனே யெல்லாம் நேசனெனக்கருதி உன் நாணயத்தைக்கெடுத்துக்கொள்ளதே. சச்சரவிற் புகுவதில் ஜாக்கிரதையா யிரு ; புகுந்தபின், பின்வாங்காதே.-எதிரி எங்கிட எதிர்ப்பாய். எல்லோர் மாட்டும் உன் செவியினைக் கொடு; சிலருக்கே வார்த்தையைக்கொடுப்பாய், எவர் கூறுங் குை நயினையும் ஏற்றுக்கொள். ஆகுல் உன் தீர்மானத்தை வெளியிடாதே. கையிருப்புக் கேற்ற கலையைத் தரி.உள்ளம் செல்லுமாறு உடுக்காதே. ஆடம்பரமாயில்லாது.அந்தஸ் தக் - கேற்றதா யிருக்கவேண்டும் உடை. ஏனெனில் உடையினல் உடுப்பவனே அறியும் உலகம். அதுவும் ேேபாகும்பிரானேச புரத்தில் பெரிய மனிதன் என்ருல் தாராளமாய்ச்செலவழித் துத் தகுந்த ஆடை உடுப்ப8 னே கடனும் வாங்காதே கட இவம் கொடாதே. கடன்கொடுத்தைய்ேல் கடன்போவதன்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/28&oldid=725194" இலிருந்து மீள்விக்கப்பட்டது