பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமி. ്ഥ. அ டி லா தி க் ய ன் (அங்கம்.1. நான் கா வ.அ கா ட் சி . கொத்தளம், அமலாதித்யன், ஹரிஹரன், மாரலேன் வருகிருர்கள். கடிப்பதுபோல் காற்று விசுகின்றது ; மிகுந்த குளிராய் இருக்கின்றது. வெட்டுவதுபோல் விசுகின்றது வேகமாய் இக்காற்று, என்ன நாழிகை இப்பொழுது ? பதினேந்து நாழிகைக்குச் சற்று குறையுமென்று கினைக்கின் றேன். இல்லை அர்க்க ஜாம மணி அடித்துவிட்டது. அப்படியா நான் அதைக் கேட்கவில்லை. ஆனல் அவ் வரு வம் வழக்கமாய்க் குலவும் காலம் நெருங்கிவிட்டது. (உள்ளே வாத்ய கோஷமும் வெடி ஒசையும் கேட்கின்றன.) அரசே அதென்ன சப்தம் : மகாராஜா மதுபான கேளிக்கையுடன் கண் விழித்து இர வைக் கழித்து மகிழ்ச்சி கொண்டாடுகிரு.ர். அவர் இவ்வாறு ரேணு நகரத்துச் சாராயத்தைக் குடித்திடுங்கால், அவரது வார்த்தையின்படி செய்து முடித்த ஜெயத்தை பேரிகையும் சங்கமும் உலகத்திற்குத் தெரிவிக்கின்றன. இப்படி வழக்க முண்டா ? ஆம் இதுவும் ஒரு ஆசாரமாம். ஆயின் நான் இங் ಹTLEು பிறந்து அவ்வழக்கத்தில் வளர்த்தவ னுயினும், எனக்குத் தெரிந்தவரை, அனுசரிப்பதனுவன்றி Θεύοντσπτώ அனுஷ் டியாமையால் பெருமை பெற்றுளது . இந்தத் தலைகால் அறி யாத் தடுமாற்றம், நான்கு கிக்கிலுமுள்ள நான திேசத்தாரும் நம்மைக் குற்றத்திற் குட்படுத்திக் குறைகூறச் செய்கின்றது. குடிவெறிகொண்டவர் எனக்கூறுகின்ருரவர் தம்மை; பன்றி யெனப் பெயரிட்டு பல குணங்களையும் பாழாக்குகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/32&oldid=725199" இலிருந்து மீள்விக்கப்பட்டது