பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) அமலா கி த் யன் 27 .fa}}وئی காம் உழன்று ஈடேறச்செய்யும் உன்னதமாம் முயற்சிகளினி ன்றும், கமக்குரித்தாம் நம்முள்ளிருக்கும் உத்தம குணத்தை நவே அழிக்கின்றது. இங்ஙனமே சில மாந்தர்களுக்குச் சங்கடம் சம்பவிக்கின்றது. பல்கால், சுபாவத்தில் உண்டான அசுத்தமாம் மருள் விர்த்தியடைந்து கிறத்தை மாறச்செய்து மதியின் மதில்களையும் அரண்களையும் மடித்துத் தள்ளுகின் றது; குடிப் பிறப்பைக் கருதுவோம், இது ஒருவனது குற்ற மல்லவே, எங்கு உற்பவிப்போம் என்பது ஒருவன் இச்சை வழியன்றே : அல்லது, மேலுக்குச் சரியெனக் காட்டும் நட வடிக்கைகளின் ரூபத்தை விஸ்தரித்து வேருகக் காட்டும் யாதா மொரு வழக்கத்தினுல்-சுபாவத்தில் வந்த மீப்போர் வையோ, அல்லது அதிர்ஷ்ட வசத்தின் மச்சமே, யாதேனு மோர் குறையின் குறியைத் தம்மேற்கொண்டு நடக்கும் இம் மாந்தர்கள்-மற்ற குணங்கள் கடவுளது கருணையைப்போல் மாந்தர் வகிக்கக் கூடியபடி கறையின்றியும் களங்கமின்றியும் இருப்பினும், அந்த ஒரு குற்றத்தினுல் உலகத்தோல் தும் றப்பட்டு அழிவை அடைகின்றனர் ; நாழி சாசாயம் எல்லா நற்பொருள்களையும் கெடுத்து தனக்கே கெட்ட பெய ரையும் கொண்டு வருகின்றது. அருவம் தோற்றுகிறது. அரசே! அகோ பாரும் அது வருகின்றது | ஈசனே கருணைக் கடவுளே எம்மைக் காத்தருளும் ! # சேதமம் விளக்கும் பூதமாயினு மாகுக! கெட்டழிந்த பிரே தப் பிசாச மாயினுமாகுக ! விண்ணின் நிழிந்தாலு மொன் றே, வெவ்விய நாகினின்றும் வந்தாலு மொன்றே! துன்ப மிழைக்கத் தோன்றிலுைம் சரி நன்மை பயக்க காடிலுைம் சரி கேவலம் இக்கோலத்தில் உன்னேக் கண்டபின் உன்னு டன் பேசியே ரேவேண்டும் கர்ன் அமலாதரரே ராஜாகி ாஜனே எங்தையே குர்ஜாமன்ன, என் அழைக்கிறேன் ! எனக்கு விடை யளியும், விடை யளியும் ! அறியாமையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/33&oldid=725200" இலிருந்து மீள்விக்கப்பட்டது