பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அ ம லா தி த் யன் (அங்கம்-1. ഈ"ഈിജു, மாசிலனும் வருகிரும் கள் மா. எப்படி யிருக்கின்றது, அரசே P - இ). rrr FarF7, அரசே ! &{tß, - ஹா ! ஆச்சரியம் ! ஹ. என்ன அரசே, சொல்லு மதை. - .மாட்டேன்; சொன்னல் நீர் வெளியிடுவீர் هه ஹ. அரசே ஒருகாலும் வெளியிடேன், ஆணப்படி, மா. நானும் வெளியிடேன், அரசே, - அம. உங்களுக் கென்ன தோற்றுகிறது ? மனிதன் மனத்தால் எண்ணி யிருக்கக்கூடுமோ இவ்வண்ணம் ஆயினும் நான் கூறுவதை நீர் இரகசியமாய் வைத்திருப்பீரா ? ஹ-மா. ஆம் ஆணப்படி, அரசே, அம குர்ஜரதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு பாதகனும் ஆணவம் பிடித்த கொடியவனே ! ஹ. இதை எமக்கு கூறப் பூதமொன்றவரவேண்டுமோபுவிமீது? அம. ஆம், சரி; கூறுவது சரிதான் ; ஆகவே, நாம் வெறு கதை யொன்றும் பேசாது, ஒருவரை யொருவர் வணங்கிப் பிரிவோ மினி, நீங்கள், உமது வேலையின்படியும் விருப்பத்தின்படி யும் செல்லுங்கள்; உலகில் ஒவ்வொருவனுக்கும் வேலை யென் றும் விருப்பம் என்றும் வகைப்படி இருக்கின்ற தல்லவா ஏழ்மையுடைய நான்-உம்-போய், ஈசனை வழி படு கின்றேன். ഇ. இதென்ன அரசே, இவைகளெல்லாம் பயனற்ற பிரமை யுடை மொழிகள் போலும், அம, என் மொழிகள் உம்மை வருத்துவது எனக்கு மனக்குறையா யிருக்கின்றது; ஆம். உண்மையில், ஹ. இதி லென்ன வருத்தம் அரசே : அம. ಡ್ತೀ இருக்கின்றது! முருகன் ஆனை, நிஜமாய் இருக்கின்றது ! கிரம்ப வருத்தம்-இங்கு தோற்றிய இவ் வருவைப்பற்றி, அது மெய்யே கூறுகின்றது; அதில் சங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/40&oldid=725208" இலிருந்து மீள்விக்கப்பட்டது