பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5.) அ.ம லா தி த் ய ன் 35 6. ]. , مستشت ♔ഥ. கமில்லை. அவ்வளவு கூறட்டும் நான் உமக்கு: எம்மிருவருக் குள் நடந்த விஷயத்தையறிய விரும்பும் உமது ஆசையை எவ்விதமாயினும் அடக்கிக்கொள்ளுங்கள். ஆகவே என் கற் ருேழர்களே! நீங்கள் என் நண்பர்கள், கற்றறிந்தவர்கள், விரர்கள், ஆகவே எனக்கொரு எளிய வரமளிக்கவேண்டும். என்ன அது அரசே, அப்படியே ஆகட்டும். இன்றிரவு கண்டதை என்றும் வெளியிடாதீர். -மா. எம் மரசே, என்றும் வெளியிடுவதில்லை. ഇ 5 - - • lûff. هل كان is ss. ه"if}(ته அரு. E) ഇം அம. . அரு அப்படியன்று, சத்தியஞ் செய்யுங்கள். உண்மையாக நான் வெளியிடுவதில்லை. நானும் வெளியிடுவ தில்லை; சத்தியமாக என்னுடைய வாளின்மீது சத்தியஞ் செய்யுங்கள். நாங்கள் இப்பொழுதுதான் சத்தியம் செய்தோம்ே. அப்படியன்று, என்னுடைய (கீழிருந்து) சத்தியம் செய்யுங்கள் ! ஆ ஹா பயலே அப்படியா சொல்கிருய் அங்கா இருக்கின்ருய் நாணயக்காரா ?-வாருங்கள்-கிலவறையி லிருக்கும் இவன் குரல் கேட்கின்றதா உமக்கு P-சத்தியம் செய்ய ஒப்புக்கொள்ளுங்கள். - எப்படி சத்தியஞ் செய்யவேண்டுமோ சொல்லும், அரசே, கண்டதை இன்று. கூறுவதில்லை என்றும், என, என்உடை வாளின்மீது சத்தியம் செய்யுங்கள். (கீழிருந்த சத்தியம் செய்யுங்கள் ! - அப்படியா சமாசாரம்? இங்கும் வந்தனையா P ஆனல் இவ் விடம் விட்டுப் பெயர்வோம். இப்படிவாருங்கள் நண்பர் களே, உங்கள் காத்தை என் கத்தியின்மீது வைத்து, கேட் டதைஎன்றும் கூறுவதில்லையென்று - சத்தியம்செய்யுங்கள். (திருச் சக்தியம் செய்யுங்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/41&oldid=725209" இலிருந்து மீள்விக்கப்பட்டது