பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 هبع இ). 4. 3:ԼԸ,

அ ம லா தி க் ய ன் (அங்கம்-1 . நன்ருய்ச் சொல்லின கிழப்பெரு Frளியே! பூமியின் கீழ் - றதோ உன்னுல் ? அவ்வளவு துரிதமாய் துன்க்க தேர்ந்த ஆள்தான். இன்னும் ச تمجيب م வாருங்கள் தோழர்களே. என்ன இரவு பகல் இது புதுமையாம் விந்தையே ! புதியதாய் வருவதைப் புதியதாய்அறிந்து நல்வரவு அழைப்பாயாக! இகலோகத்திலும் பாலோகத்திலும்உனது வேதாந்த சாஸ்திரங்களிற் கனவிலும் காணப்படாத விஷ யங்கள் அகந்தங் கோடி யிருக்கின்றன, - ஹரிஹரா -அதி ருக்கட்டும் வாருங்கள்-இங்கே முன்போல்-ஒருபொழு தும், ஈசன் கருணையின்மீ தான்ேப்படி, விபரீதமாயும் ஆக் சரியகரமாயும் நான் எவ்விதமாய் நடந்து கொண்ட போதி லும்-ஒருவேளை நான்இனிமேல் ஒருவாருக நடக்கவேண்டு மென்று தீர்மானித்தாலும் தீர்மானிப்பேன்.-அச்சமயங் களில் என்னைப்பார்த்து, இவ்வாறு கையை கட்டிக்கொண்டு, அல்லது தலைய்ை மெதுவாய் அசைத்து, அல்லது "சரி தான் சரிதான் தெரியும் எங்களுக்கு-அல்லது மனம் வைத்தால் முடியும் எங்களால்”-அல்லது "நாங்கள்வாயை மாத்திரம் திறப்போமாயின்’-அல்லது இருக்கும், அப். படியிருந்தால் இவ்வாருன சந்தேகத்திம் கிடமான வார் த்தையைக்கூறி, என் விஷயத்தைப் பற்றி நீர் ஏதோ அறிக் தவர் போலக் காட்டிக்கொள்ளலாகாது. அப்படிச் செய்வ தில்லையென்று, உமது ஆபத்துக் காலத்தில் உதவும்படி எந்த ஈசனைப் பிரார்த்திப்பீர்களோ அவரானப்படி சத்தியஞ் ப்புறம் டோவோம் செய்யுங்கள். (கீழிருந்து) சத்தியம் செய்யுங்கள் ! பொறு பொறு! கிம்மதியற்ற அருவே ! (அவர்கள் சத்தியம் செய்கிருச் கள்) ஆகவே, தோழர்களே ! நான் உம்மீது அன்பு பாராட்டு வதுபோல் நீரும் என்மீது அன்பா யிருப்பீரென நம்பு கிறேன் ; எளிய அமலாதித்யன் தன்ஞல் உமக்கென்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/42&oldid=725210" இலிருந்து மீள்விக்கப்பட்டது