பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 事町山。 ListSU, 翼s链J, L汀Gü, அ ம லா கி த் ய ன் (அங்கம்-2 காரியம் எப்படியும் சித்தி யாகுமென்று கினைக்கிறேன்; உப யோகத்தில் ஏதோ கொஞ்சம் அழுக்குற்ற ஒன்றைப்போல்,

ாேன் குமாரன்மீது இச்சிறு குற்றங்களைச் சாற்றுவதினால், இதைக் கவனிப்பாய் -ேஉன்ளுேடு வார்த்தையாடுகின்ற

ஆள், யாரை ஆழ்ந்துபார்க்கின்றயோ அவன், நீ பேசும் வாலி பனே, முன்னே குறிக்கப்பட்ட குற்றங்கள் செய்யும்பொழுது எப்பொழுதாவது கண்டிருப்பா யிைன், இந்த விதமாய் உன் லுடன் கலந்துகொள்வா னென்று உறுதியாய் நம்பு, வாஸ் தவம் ஐயா அல்லது நண்பனே, அல்லது கனவானே, அந்தச் சந்தர்ப்பத்திற்கும் அல்லது மனிதனுக்கும், தேசத் திற்கும் தக்கபடி சேர்த்துக்கொண்டு.-- மிகவும் நல்லது, ஐயனே அதற் கப்புறம், அவன் இதைச் செய்கிருன்-அவன் செய் கிருன்-நான்-என்ன சொல்ல வந்தேன்? எங்கப்பான ! நான் எதோ சொல்ல இருந்தேன்-நான் எங்கே விட்டேன்? முடிவில் கலந்து கொள்ளுகிறேன்’ அல்லது, கண்பனே? அபபடி. ஆம், வாஸ்தவம் முடிவில் கலந்து கொள்ளுகிறேன்’ என்கிற இடத்தில்; அவன் இப்படி கலந்து கொள்கிருன்-உன்னுடன் அந்தக் கனவான எனக்குத் தெரியும், நேற்றைத்தினம் அல்லது அன்றைத்தினம் பார்த்தேன், அல்லது அப்பொ ழுது, அல்லது அச்சமயத்தில் அல்லது இன்னுரோடு: இன்னரோடு, நீ சொல்லுகிற பிரகாம் சூதாடினன் ; அல் லது மது கேளிக்கையில் கண்டு பிடித்தேன், அவன் பந்து விளையாடுகையில் சண்டை போடும்பொழுது பார்த்தேன் ; அல்லது ஒரு வேளை அந்த விலைமாதின் விட்டில், அல்லது தேவடியாளின் விட்டிற்குள், இல்லது தட்டுவாண்வின் விட் டிற்குள், நுழையும்பொழுது பார்த்தேன் - - இப்பொழுது தெரிகிறதா உனக்கு? தி பொய்யானது இந்த உண்மையான மீனப் سیاست இக்கும்; கென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/46&oldid=725214" இலிருந்து மீள்விக்கப்பட்டது