பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ。 க்ேள. கிருந்து, நாங்கள் சொல்லுகி il அமலாதி க்யன் (அங்கம்-2 இரண்டாவது க! ட்சி, அரண்மனையில் ஒர் அறை காலதேவன், கேளiமணி, ராஜகாந்தன், கிரிதரன், சேவகர்கள் வருகிருர்கன். வாராய் இனிய ராஜகாந்தா! வாராய் கிரிதர்ா ! அநேக.நாட்க ளாய் உம்மைப்பார்க்க மிகவும் ஆவல்கொண்டிருந்தோம்; அன்றியும் உம்மாலாகவேண்டியதொன்றுளதுப் ற்றி உம்மை விரைவில் வரவழைத்தோம். அமலாதித்யன் மாறுபாட் டைப்பற்றி சிறிது நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதை மாறுபாடென்றே அழைக்கின்றேன், ஏனெனில் வெளி யுரு வும் மாறியிருக்கின்றது, உட் குணமும் மாறியிருக்கின்றது. இரண்டும் முன்பிருந்தது போலில்லை. இவ்வித மவன் தன் னையறியாதுமாறும்படி, தகப்பனுரிறந்தது தவிர தரணியில் வேறெக் காான முளதெனக் கனவிலும் அறிகிலேன் நான். உங்களிருவரையும் வேண்டிக்கொள்ளுகிறேன். சிறு வயது முதல் அவனுடன் சினேகமாய்ப் பழகி வளர்ந்தமையாலும், அவனைப்போல் யெளவன முடையவர்களாய் அவனது குணு திசயங்களை யெல்லாம் அறிந்தவர்க ளகையாலும், சின்னு விக்கு நமதரண்மனையில் தங்கி யிருப்பீராக இருந்து அவ - னுடன் பழகி, அவன் மனத்தை விைேதத்தின் மீது திரும் பச்செய்து, காம் அறியாமலிருக்கும், அறிந்தால் அதைப் போக்கவல்ல, சிகிச்சை யேதேனும் தேடக்கூடிய, அவன் மனத்தை வாட்டுகின்ற தய ரேதேனு முளதேல், அதை நீங்கள் சமயோசிதமாயறித்து, எமக் குறைப்பிாக. அப்பா, உங்களைப் பற்றி அவன் அடிக்கடி வார்த்தையாடி யிருக்கிமுன். உம்மைவிட - ೩5T £¤urມໍ அன்பு வைத்த இருவர் இவ்வுலகி லில்லையென்றே நம்புகிறேன். உமது நற்குணத்தையும் உமக்கு எம்மிடமிருக்கும் பிரிதியையும் காட்ட விருப்ப முடையவராய்ச்சில கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/50&oldid=725219" இலிருந்து மீள்விக்கப்பட்டது