பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலாதித்யன் (அங்கம்.2. வாக்குவாதம். ஆகவே சுருக்கிசொல்லுதலே சூட்சும புத்திக் கழகு, விவரித்துரைத்தல் வெளியலங்காரம், என்றபடி நான் கேள். LliféaᏕ, . சுருக்கமாய்ச் சொல்லுகிறேன். தங்கள் குமானுக்குப் பயித் தியம் பிடித்திருக்கின்றது, பயித்தியமென்றே கூறுகின்றேன் நான் அதை ; ஏனெனில் உண்மையில் பயித்தியமென்ருல் என்ன, பித்தமதிகரித்தலே -அதிருக்கட்டும். விஷய மதிக காகவும், வர்ணன் கொஞ்சமாகவும் இருக்கட் இம், அம்மணி, வர்ணனையை உபயோகிப்ப தில்லையென்ற சத்தி யம் செய்கிறேன். அவருக்குப் பயித்தியம் பிடித்திருக்கின் தது வாஸ்தவமே : வாஸ்தவமாய் அது துக்கமான விஷய மே ; துக்கமா யிருக்கின்றது. என்பது வாஸ்தவம்: قنيةy تتيين வாஸ்தவமாயிருக்கின்றது என்பது துக்கமான விஷயம் : விண் வார்த்தை! ஆகவே அது வேண்டாமினி, வர்ணனை யை நான் உபயோகியேன். ஆகவே, அவருக்குப் பயித்தி யம் பிடித்திருக்கின்றது என்று ஒப்புக்கொள்வோம். இப் பொழுது நாம் இந்த முடிவிற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டும் ; அதாவது இந்தக் குறைவிற்குக் காரணம். ஏனெ னில், இந்த முடிவு குறைவாயிருப்பதற்கு ஒரு காரணம் வேண்டுமே! இப்படி இருக்கின்றது முடிவு, முடிவாயிருக் கின்ற திப்படி. ஆகவே யோசியும் ; பெண்ணுெருக்கி எனக் கிருக்கின்ருள் என்னிட மிருக்குமளவும் என் பெண்தான். அவள், தன் கடமையின்படியும் Tr கட்டளைப்படியும், இதைக் கவனியுங்கன, இதைஎன்னிடம் கொடுத்திருக்கிருள் இதைக் கேளுங்க ளினி, கேட்டு ஊகியுங்கள்- (படிக்கிருன்) அந்தரத்தும் ஒப்புயர்வில்வா என் ஆருயிர்க்காதற்கிளியா கிய அபலைக்கு’-இதென்ன வார்த்தை காதற்கிளி ! அசங்கியமான பேச்சு 1 ஆயினும் கேட்கவேண்டும். பிறகு (டிக்கிருன்). அவளது சங்கக் கலச நிகர் தனக்கிடை அப்படி அப் படி, போகின்றது. - -- - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/54&oldid=725223" இலிருந்து மீள்விக்கப்பட்டது