பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) அமலா தி த்யன் 51 கா. கேள. i HRSÙ, அம, LH16છે. அந்தச் சமயம் பார்த்து என் பெண் அவரைச் சந்திக்கச் செய்கிறேன் கான் : காத்திருந்து திரைக்குள் கவனிப்டோம் காமிருவரும் அவர்கள் சக் ப்பை அவள்மீது காதல்கொண் டவராய் அதகுல் அறிவு கலங்கினவராய்க்காட்டாவிட்டால், நான் ராஜாங்கத்தில் மத்திரி வேலையை விட்டு, கழனியில் மாடு ஒட்டும் தொழிலை ஏற்றுக்கொள்ளுகிறேன். இதைப் பார்ப்போம் நாம். - அதோ பாரும் ஐயோ! பார்த்தவர் பரிதாபப்படும்ப்டியான முகத்துடன் ஏதோ படித்த வண்ணம் வருகிருன் பேதை, போங்கள், ங்ேக ளிருவரும் போங்கள், நான் வேண்டிக் கொள்கிறேன். கான் போய்ப் பேசுகிறேன் அவருடன் உடனே-எனக் குத்தரவளியும். காலதேவனும், கெளரீமணியும் பரிவாரத்துடன் போகிருர்கள்) o * த்யன் படித்த வண்ணம் வருகிருன். அமலா, இளவரசருக்குக் தேகம் எப்படி யிருக்கின்றது * . சுகந்தான். சுவாமியி னருள். அரசே என்ன அறிவிா ? அறிவேன் நன்ரும் ; மீன் பிடிப்பவனன்ரு நீர்? /ುಖ, அரசே. ஆல்ை அவ்வளவு யோக்கியகுயிருப்பிரெனக்கோருகிறேன். யோக்கிய கைவா, அரசே ? ஆம், ஐயா; யோக்கியன யிருப்பதென்ருல் உலக வழக்கின் படி பதினுயிரத்தி லொருவன யிருக்க வேண்டும். அது மிகவும் மெய்தான், இளவசே. ஆதித்ய ைெளியில்ை ஆவி .ோன, நாயுடலத்திலும் அம்பப் புழுக்களுண்டானல், அந்தத்தேவன்தயே அற்பப்பினத்தை முத்தமிட்டால்-உமக்கொரு பெண் இருக்கின்ருளா..? இருக்கின்ருள் அரசே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/57&oldid=725226" இலிருந்து மீள்விக்கப்பட்டது