பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 鄞。 அம. . LC ہوئے JT. அமி. ரா. அமி. 野町。 ജഥ. 剪T。 தால் இந்தச்சிதை அ ம ல தி த்ய ன் (அங்கம்-2 வேருென்று மில்லே,உலகம் கல் வழிக்குத்திரும்பி விட்டது. - - - ۔ -- سس ۔یہ ٹ۔ ”ڈم ۔ م. ومث“ ஆளுல் பிரளயம் அனுகிவிட்டதுதான்,ஆயினும் சீர் உரைத் " , سہم مT: ٹی ،", , - . _* - * - ہو۔ ہم حسین திடும் மு:இகதி ë-êĞ!óźŁĐ!Ł!ôåf.ġ¥!. இன்னும் விவரமாய்க் سمسم 5ت ضاً - - - - 4. rた - - - .مي *- - - டறிகிறேன் உம்மை, தோழர்களே, எந்தக் கிரஹசார பலத்

- - t - リ * * * லேக்கு வரும்படி உங்களுக்குநேர்ந்தது? இளவரசே சிறைச்சாலையா ? குர்ஜாம் ஒரு சிறைச்சாலையே! ஆனல் உலகமே ஒன்றுதான். அது பெருஞ்சிறைச்சாலையாம்; அதில் அநேகம் இருட்டறை கள், சிற் றறைகள், கெவிகள் முதலிய விருக்கின்றன, குர் ஜாம் என்பது அவற்று ளெல்லாம் கெட்டது. காங்கள் அப்படி எண்ணவில்லை, அரசே. ஆனுல் உங்களுக் கப்படி யிராது. நல்லது என்பதும் அல் லது என்பது கம்மனத்தா லன்றி மற்ருென்ருலில்லை : எனக்கிது சிறைச்சாலையே. 2.மி.தி: ஆசைப் பெருக்கம் உமக்கு அப்படித் தோற்றச் செய் கிறது, உமது பெரிய மனத்திற்கு அது சிறுத்துக் காட்டு கின்றது. ஈசனே ஈசனே! என் மனம் மாத்திரம் கெட்டகனவுகளால் பீடிக்கப்படாது கிம்மதியா யிருக்குமாயின், மா வித்துக்குள் ளிருந்தும் மண்டலாதிபனென மகிழ்த் திருப்பேனே. கிம்மதி யில்லாகிருப்பதே பேராசையாம். ஏனெனில், பே ராசைக்காரர்கள் தேடும் பொருள் எல்லாம் கனவின் சாய லேயாம். அக்தனவோ கணத்தில் மாறும் சாயையாம். உன்மையே, ஆகவே தான் பேரரசையை, కీ.శేశ శ్రిమితో అణా ఎవ கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/60&oldid=725230" இலிருந்து மீள்விக்கப்பட்டது