பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

剪宵。 Gits, ប៊្រុ &\ln. ரா. அ ம ல தி த் ய ன் (அங்கம்.2. வளவு மதிக்கப்படுகின்றனரா? அவர்களைப் பார்க்கவேண்டி ஜனங்கள் ஆவலுடன் போகின்றனரா ? - - இல்லை, அப்படி யில்லை. அது எப்படி நேர்ந்தது : துருப்பிடித்துப் போயினரா என்ன ? இல்லை, அவர்கள் என்னவோ முன்புபோல்தான் முயற்சி புடையவர்களா யிருக்கின்றனர்; ஆயினும் அரசே, இப்பொ ழுத கி. பிள்ளைகளின் சபை யொன்று ஏற்பட்டிருக்கின் சிறிய மொட்டைகள் ; கீச்சுக் குரலினுல் கூச்சலிட் கிங் , டுப் பேசுகின்றனர், அதன்பொருட்டு அவர்கள் பெறும் காகோஷம் கொஞ்சம் அல்ல ; இவர்கள்தான் இப்பொழுது கோப்பம்; மேடையின்மீ தேறி இவர்கள் கூக்குர லிடுவதி ல்ை, கூர்மையான வாட்களே யேந்தும் பழய வேஷன்ரி களும், மாக்கத்தியைக் கையிற் பிடிக்கும் இப்பிள்ளைகளுக் கஞ்சி, அங்கே கலயெடுக்கின்ற கில்லை. என்ன, சிறு பிள்ளைகளா அவர்கள் அவர்களை யார் காப் பாற்றுகின்றது அவர்கள் குரல் மாறிய பிறகும் இக்கூத்தா கிங் தொழிலைப் புரிவார்களா ? நல்வ வயதாய பிறகும் நாடக மாடுக் தொழிலையே மேற்கொண்டிருப்பார்களாயின்-வரும படி அதிகம் வாவிட்டால், வெகுவாய் அவ்விதமே. செய் வார்களென நம்புகிறேன்-தாங்கள்இனியட்ையப்போகின்ற ஸ்திதியைக் குறித்து, தங்களைக் கொண்டே இழித்துப் பேசும்படி செய்கின்றனரென அவர்களைப் பழியர்களா p உண்மையில், இரண்டு பக்கத்திலும் சச்சாவிற் குறைவில்லை, தேசத்தார்களும் இவர்களைச் சண்டை போடும்படி தூண்டி விடுவதில் பின் வாங்குவ கில்லை. கொஞ்ச காலம் நாடக கர்த்தாவும் வேடிகாரியும் இவ்விஷயத்தைக் குறித்து நடுத் தெருவில் சச்சரவிட்டா லொழிய, நாடகத்தைக் கவனிப்பார் ஒருவரு மில்லா கிருத்தது. இப்படியும் இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/64&oldid=725234" இலிருந்து மீள்விக்கப்பட்டது